book

பெண் எழுத்துக்களின் அரசியல்

Pen Eluthukalin Arasiyal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.இரா. பிரேமா
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :119
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788188048793
குறிச்சொற்கள் :தீண்டாமை, பெண்ணியம், பெண்ணுரிமை
Add to Cart

தமிழகத்திலும், பிற மாநிலங்களில் தற்காலத்தில் குடும்பங்களில் வன்முறைகள் மிகுதியாக நிகழ்கின்றன. அவற்றிற்குக் கணவன்மார்களும், மற்ற குடும்ப உறுப்பினர்களும் காரணமாக உள்ளனர். மகளிர் பணிபுரியும் அலுவலங்களில் வெளியிடங்களில் ஆண்களின் வாய்ச்சொற்கள், செய்கைகள் மூலமாக வன்முறைகள் நிகழ்வதை அன்றாட நிகழ்வுகளாகக் காணமுடிகிறது.

வரதட்சணைக் கொடுமை, பெண் சிசுக்கொலை, மகளிர் பலரை ஏமாற்றித் திருமணம் செய்தல் போன்ற செயல்களா மிகவும் பாதிக்கப்படுபவர் மகளிரே. இக்கொடுமைகளுக்குத் தீர்வுகாணத் தற்போது கட்சிசார்புடையவர்களும் சில இயக்கங்களும் தொண்டு நிறுவனங்களும் அரசாங்கத்திடம் சட்டப் பாதுகாப்பு கோரி அவ்வப்போது ஊர்வலங்களையும், போராட்டங்களையும் மேற்கொள்கின்றனர்.

 

இலக்கியப் படைப்பாளர்கள், நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகம், திரைப்படம், வாயிலாகப் பெண்களின் உரிமைக்கும், விடுதைலைக்கும் வழிகாணும் அரிய கருத்துக்களை மக்கள் மனதில் வேரூன்றச் செய்கின்றனர்.