ஈஸியா பேசலாம் இங்கிலீஷ் - Easya pesalam English

Easya pesalam English - ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: அனந்த சாய் (Anantha Sai)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936129
Pages : 176
பதிப்பு : 6
Published Year : 2009
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஆங்கிலம், கற்றல், தகவல்கள், English
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4) சொன்னால் முடியும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மொழி என்கிற தொடர்பு சாதனம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இங்கு நடந்துகொண்டிருக்கின்ற அறிவியல் புரட்சி எதையுமே நாம் பார்க்க முடியாமல் போயிருக்கும். அறிவியலின் வளர்ச்சிக்கு மொழி எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல ஒரு மனிதனுடைய வளர்ச்சிக்கும் அவன் பயன்பாட்டிற்கும் மொழி அவசியம்.
  தாய் மொழியைத் தவிர பிற மொழிகளும் தெரிந்திருத்தல் சாலச்சிறப்பு. பிற மொழிகளைக் கற்கவேண்டிய, பேசவேண்டிய அவசியத்தை இன்றைக்கு அனைவரும் உணர்ந்திருக்கின்றனர்.

  அதன் அடிப்படையிலேயே உலகப் பொதுமொழியாகக் கருதப்படும் ஆங்கிலத்தைக் கற்கவும் கற்பிக்கவும் உலகெங்கிலும் போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலை தமிழகத்திலேயே எளிதாக விளங்கிக்கொள்ள முடிகிறது. இதுவொரு ஆரோக்கியமான வளர்ச்சியாகவே கருதலாம்.

  ஆங்கிலம் ஒரே மொழியாக இருந்தாலும், அது அமெரிக்கன் இங்கிலீஷ், பிரிட்டிஷ் இங்கிலீஷ் என்று இரண்டு நாடுகளை மையப்படுத்தி உலகமெங்கும் இரண்டு விதமாக பேசப்படுகிறது. இந்த நிலையில் ஆங்கிலம் எழுத, பேச தெரிந்துகொள்வது இன்றியமையாதது என்றாகிவிட்டது.

  அதைக் கருத்தில் கொண்டு அவள் விகடன் இதழில் அனந்தசாய் எழுதிய ஈஸியா பேசலாம் இங்கிலீஷ் என்ற தொடர் வெளிவந்தது. அடிப்படை ஆங்கிலம் தெரிந்தவர்கள், யாரிடமும் எளிதாக தயக்கமின்றிப் பேசவேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்தத் தொடர் வெளியிடப்பட்டது. அந்த‌த் தொட‌ர்க‌ட்டுரைக‌ளின் தொகுப்பு நூல் இது. நூல் ஆசிரியர் தனது நீண்ட அனுபவத்தோடு கதைப்போக்கில் இந்தக் கட்டுரைகளைக் கொண்டு செல்கிறார். இரண்டு மாணவிகளுக்கு ஆசிரியை வகுப்பு எடுப்பதைப் போல எழுதியிருக்கிறார்.

  ஆங்கிலம் கற்கவேண்டும், பேசவேண்டும் என்று ஆர்வமும் தன்னம்பிக்கையும் நிறைந்தவர்களுக்கு இந்த நூல் ஒரு டானிக்.

 • This book Easya pesalam English is written by Anantha Sai and published by Vikatan Prasuram.
  இந்த நூல் ஈஸியா பேசலாம் இங்கிலீஷ், அனந்த சாய் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Easya pesalam English, ஈஸியா பேசலாம் இங்கிலீஷ், அனந்த சாய், Anantha Sai, Ilakiyam, இலக்கியம் , Anantha Sai Ilakiyam,அனந்த சாய் இலக்கியம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Anantha Sai books, buy Vikatan Prasuram books online, buy Easya pesalam English tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


மகாபாரத ஆராய்ச்சி (மக்கள் பதிப்பு) - Mahabharadha Aaraichchi (Makkal Padhippu)

வாழும் வகை

நல்வாழ்வு - Nalvazhvu

இந்து சமயம் இனிய விளக்கம் - Indhu samayam iniya vilakkam

திருக்குற்றாலக் குறவஞ்சி - Thirukkuttraalak kuravanji

புதியதோர் உலகம் செய்வோம்; ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனை

தமிழகத்தின் சைவ மரபு - Thamizhagaththin Saiva Marabu

தமிழ் இலக்கிய மரபும் புதுமையும் - Thamizh Ilakkiya Marabum Pudhumaiyum

நடை வண்டி

மாப்பசான் கதைகள் - Mappasan Kathaikal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கயிறே, என் கதை கேள்! - Kayire ,En Kathai Kel!

வாழ்க, வளமுடன்! - Valga Valamudan!

ஆலம் விழுது - Aalam Viluthu

மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 (கம்ப்யூட்டர் ரெசிப்பி)

சமபந்தி - Sambanthi

சாக்கிய முனி புத்தர் - Saakiya muni puthar

கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

அய்யா வைகுண்டர் - Ayya Vaikundar

பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி - Paise Selavillamal Pasumai Puratchi

ஆங்கில இலக்கணம் - Aangila Ilakkanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk