அன்றும் இன்றும் - Andrum indrum

Andrum indrum - அன்றும் இன்றும்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆ. சிலுவைமுத்து
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048649
Pages : 189
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு,
அறிவை அள்ளித்தரும் பொதுக்கட்டுரைகள் ஆக்கப்பூர்வ மேலாண்மையின் ஆற்றல்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அருள்தந்தை ஆ.சிலுவைமுத்து. ச.ச. அவர்கள் மதுரை அமெரிக்கா கல்லூரியில் என்னிடம் தமிழ் மாணாக்கராகப் பயின்றவர்கள். அவர்களின் நூல் இது என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

  எழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 'சங்க கால இளைய சமுதாயம்' இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுரை. இளைஞர் என்போர் இந்த வயது தொடங்கி இந்த வயது முடிய ( ப.6 ) என்று இந்திய அரசு சொல்லும் வரையறையும் வைத்துக் கொள்கிறார். சங்க காலத்தில் வாழ்ந்த இளம் ஆண், பெண்களின் வீரம், துணிச்சல், பொருள் அறிவு, தொழில் முனைப்பு, வாய்மை, தூய்மை பற்றிய இலக்கயச் சான்றுகளை விரிவாகக் காட்டி, இன்றைய மூத்தவர் கடமையையும்

  ( ப. 34 ) சுட்டிக் காட்டுகிறார்.

  கடந்த எழுபது ஆண்களில் தமிழர்களின் பொற்கால வாழ்க்கை பற்றிய கனவுகள் தமிழகத்தில் பெருகின. சங்க காலந்தான் அந்தக் காலம் என்ற நம்பிக்கையும் பிறந்தது. அந்த நம்பிக்கையில் இந்த ஆசிரியருக்கும் முழுஈடுபாடு இருக்கக் காணலாம். ( ப.163) இலக்கியத்தில் மனித நேயம் என்ற கட்டுரையில் உணர்தல், உதவுதல், உடனித்தல் என்னும் துணைத் தலைப்புகளில் பல்வேறு இலக்கிய மேற்கொள்கள் பசிப்பிணியைப் போக்கவும், மானிட சமூகம் ஒன்று என்று உணர்த்தவும் அழகாகக் காட்டப்படுகின்றன.

 • This book Andrum indrum is written by and published by Arivu pathippagam.
  இந்த நூல் அன்றும் இன்றும், ஆ. சிலுவைமுத்து அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Andrum indrum, அன்றும் இன்றும், ஆ. சிலுவைமுத்து, , Pothu, பொது , Pothu,ஆ. சிலுவைமுத்து பொது,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Andrum indrum tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


ஒரு மரத்தின் தோழர்கள்

கவியரசர் தாகூர்

உற்சாகம் உங்களுடன்...

கூடிய சீக்கிரம்

நீதியரசர் வேதநாயகம் பிள்ள‌ை அருளிய நீதி நூல்

எங்கள் மொழி - Engal mozhi

நீதி நூல்கள்(நன்னெறிச் செல்வங்கள்)

ஊரார் நடத்திய திருமணம் - Vooraar Nadaththiya Thirumanam

அநுக்கிரகா

மேதைகளின் மேன்மையான சிந்தனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண்ணியச் சுவடுகள்

அவசியம் அறிய வேண்டிய அறிவுக் களஞ்சியம்

சு-டொக்கு புதிர் விளையாட்டு - Sudoko Puthir Vilayaatu

அறிமுகச் செய்திகள் ஆயிரம் - Arimugaseithigal Aayiram

இந்தியாவின் முதல் தகவல்கள் 1000 கேள்வி - பதில்கள் - Indiayavin Muthal Thagavalgal 1000 Kelvi-Pathilgal

பொது அறிவு விநாடி வினா

கலைச் சொல்லாக்கம் - Kalai Sollaakkam

ஏர்முனைக்கு நேரிங்கே - Ermunaikku Neringae

இந்திய மருத்துவம் - Indiya Maruthuvam

அறிவியல் கட்டுரைகள் - Ariviyal Katuraigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91