book

பொது அறிவுச் (சோ)சாதனை

Pothu Arivi (so)Sathanai

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலாநிதி.க. குணராசா
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :110
பதிப்பு :3
Published on :2008
ISBN :9788188048366
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

பொது அறிவுச் சோதனை Your IQ 'IQ' என்று கருக்கக்குறியீடாகவும் 'Intelligence Quotients' என்று விரிவுச்சொல்லாகவும் அழைக்கப்படும் நுண்ணிறிவுத்துறை இன்று உலகெங்கும் மனிதனது உள ஆற்றலை ( Mental Ability ) அளவிட உதவும் துறையாக வளர்ந்துள்ளது. ஆல்பிரெட் பினே ( Alfred Binet ) என்ற பிரான்சிய அறிஞரால் இந்த அளவிடும் முறை முதன்முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறான பயிற்சிகளை இந்நூல் தருகின்றது உள ஆற்றலை அளவிடுவதற்கான

 

சூத்திரம். வருமாறு:

Mental Age/ உளவயது

IQ = --------------------------------------X 100

Chronologial Age / மெய்வயது.