book

நரியின் தந்திரம்

Nariyin Thanthiram

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓ.கே. குணநாதன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :41
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788188048779
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள்
Add to Cart

பண்டைக்காலத்திலிருந்தே நம் மூதாதையர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் மற்ற குழந்தைகளுக்கும் நல்ல பழக்கவழக்கங்களையும் நல்ல சிந்தனைகளடங்கிய நீதி, நன்னெறி கதைகளையும் ஊட்டி வளர்த்து வந்தனர்.

 அது இன்றும், நாளையும் தொடரும்பட்சமாய் நீண்டுகொண்டே செல்வது ஆரோக்கியமான எதிர்காலத்தைச் சுட்டுவனவாக இருக்கின்றது.

 அவர்கள் வாழ்ந்த காலம் நன்னடத்தையையேகொண்டு, அதற்கென பல சான்றுகளையும் விட்டுச் சென்றுள்ளனர்.

 பிள்ளைப் பருவம் எப்படிப்பட்டது? அதன் வாழ்க்கைமுறை எப்படி அமையவேண்டும் எனும் கருத்தினை மனதிற்கொண்டு; நல் உணவோடு உடை மற்றும் பழக்கவழக்கங்களை சொல்லிச் சொல்லி செம்மைப்படுத்தி கண்காணித்து வளர்த்து வந்ததன் பலனை இன்று கண்முன்னே காணலாம்.