book

சட்டம் உன் கையில்

Sattam Un Kaiyil

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி
பதிப்பகம் :கல் பப்ளிகேஷன்
Publisher :Kal Publication
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2014
Out of Stock
Add to Alert List

எளிய நடையில் பெண்களுக்கான சட்டங்கள்…

* திருமணப் பதிவு
* தத்தெடுப்பு
* குடும்பநல நீதிமன்றங்கள், விவாகரத்து, ஜீவனாம்சம்
* சேர்ந்து வாழும் முறை
* ஈவ் டீசிங்
* தேசிய மகளிர் ஆணையம்
* பணி இடங்களில் பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்

இன்னும் பல சட்டங்கள் பற்றிய தெளிவான, எளிதான கட்டுரைகள்!