book

எளிய தமிழில் எக்ஸெல்

Eliya Tamilil Excel

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. லெனின்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2008
Out of Stock
Add to Alert List

எக்ஸெல் இல்லாமல் என்ன ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம். இதுபற்றி முன்பே தெரிந்திருந்தால் எங்கேயோ போயிருந்திருப்போமே என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதற்காகவே இந்தப் புத்தகம்.பால் கணக்கு முதல் சலவைக் கணக்கு வரையிலும் வங்கிச் சேமிப்பு தொடங்கி வருங்கால வைப்பு நிதி வரையிலும் எந்தக் கணக்காக இருந்தாலும் அதை நீங்கள் இதில் போட்டுப் பார்க்கலாம்.கணினியை எப்படி எப்படியெல்லாம் வேலை வாங்கலாம் என்பதைத் தெளிவாகச் சொல்லித் தரும் புத்தகங்கள் வெகு குறைவு. அதிலும் இல்லத்தரசிகளைப் பற்றி இவை கவலைப்படுவதே இல்லை.நமக்கும் கணினிக்கும் சுட்டுப் போட்டாலும் ஒத்து வராது என்று சொல்கிறவர்கள்கூட இதில் இத்தனை விசயங்கள் இருக்கின்றனவா என்று வியக்கத் தொடங்குவார்கள்.இந்த இரண்டிலுமே உண்மை இல்லை. உங்களது இடுப்பொடிக்கும் வேலைகள் பலவற்றையும் கணினிக் கல்வி செய்து கொடுக்கும். உங்களது அறிவார்ந்த உதவியாளராக இருந்து உங்களுக்கு உதவும்.