book

வளமான வாழ்வளிக்கும் வேதங்கள்

Valamana Vazhavalikum Vedhangal

₹277+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரவிந்தன்
பதிப்பகம் :வானவில் புத்தகாலயம்
Publisher :Vanavil Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :288
பதிப்பு :2
Published on :2013
ISBN :9789382578352
Add to Cart

சூரிய வழிவாடு, விநாயக வழிபாடு, சித்ராபுத்ரர் வழிபாடு என அனைத்திலுமே அற்புதமான புராணக்கதைகளுமே உண்டு. இவை தொடர்பான பல வரலாற்று நிகழ்ச்சிகளும் உண்டு. இவற்றில் அடங்கியுள்ள ஆன்மீகத் தத்துவங்களும், அறிவியல் உண்மைகளும் எப்பேர்ப்பட்டவர்களுடைய மன இறுக்கத்தையும் தளர்த்தி சாந்தி அளிக்கவல்லவை. அந்த வகையில் மகத்தான விஞ்ஞான உண்மைகள் அடங்கிய நமது வேதத்தின் பல்வேறு உண்மைகள், தத்துவங்கள் மற்றும் நமது மண்ணுக்கே உரிய பலவகை வழிபாடுகள் என அனைத்தையும் பற்றி இந்நூலில் விரிவாகக் காணலாம்.