book

விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும்

Vignanigalum Kandupidippugalum

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :40
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353266
குறிச்சொற்கள் :விண்வெளி, கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள், அணுசக்தி, வெற்றி
Out of Stock
Add to Alert List

 மனிதன் கி.மு. 10,000 ஆண்டு வாக்கில் உணவு தான்யப்பயிர் செய்யக் கற்றுக் கொண்டான். தனது  தொடர்ந்த முயறிசியால் பலகருவிகளைசெய்யக் கற்றுக் கொண்டான். அவ்வாறு  கண்டுபிடித்ததில்  ரயில் எஞ்சின், எலக்ட்ரிக் பல்பு, ரேடியோ, ரேடியம், ரெலிபோன், அணுசக்தி, x-ரே , கம்ப்யூட்டர், லேசர் முதலியன அடங்கும். விண்வெளி ஆய்விலும் மனிதன் முன்னேறியுள்ளான்.

இந்த அபரிமிந்தான விஞ்ஞான வளர்ச்சியில்  பல சிறந்த விஞ்ஞானிகள்,  தங்கள்  பங்கை ஆற்றியுள்ளனர். இந்த எண்டு பிடிப்புகள் மனித சமுதாய முன்னேற்றத்திற்கு  பெரிதும் உதவியுள்ளன. எந்தப் புதிய  கண்டுபிடிப்பையும் தவறாகப் பயன்படுத்தினால் பாதகமான விளைவுகள்  ஏற்படும்  என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 14 சிறந்த விஞ்ஞானிகள், அவர்கள்  கண்டுபிடிப்புகள் பற்றி இந்த நூல் எடுத்துக் கூறுகிறது. இவர்களில்  பிரபல இந்திய விஞ்ஞானி ஹோமி பாபா அவர்களும் ஒருவர். விஞ்ஞான -தொழில்நுட்ப துறைகளில் இதுவரை ஏற்பட்டுள்ள  முன்னேற்றங்கள்  மற்றும் கண்டுப்பிடிப்புகள் பற்றிய விவரங்களும் இந்நூலில் அளிக்கப்பட்டுள்ளது.

                                                                                                                                                   -  பதிப்பகத்தார்.