book

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீராங்கனையின் வெற்றிக் கதை

Sunita Williams

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. லெனின்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :132
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789382577676
Add to Cart


சுனிதா வில்லியம்ஸ் தோல்வியைக் கண்டு துவள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். எந்த விதியையும் மதியால் வெல்ல முடியும் என்று காட்டியவர் சுனிதா. எந்த துறையில் தான் இடர்கள் இல்லை? அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும் பெண்ணின் தொழிலில்லையே என்று காட்ட இந்தியப் பெண்கள் ஏராளமாக முன் வருகிறார்கள். சுட்டிக் குழந்தையிலிருந்து சுனிதா வில்லியம்ஸாக மாறியது வரை இவரது வாழ்வின் அத்தனை தருணங்களும் ஈவலை ஊட்டுபவை.