book

மின் ஆற்றல் சார்பு பரிசோதனைகள்

Min Aatral Saarbu Parisothanigal

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :43
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788177353303
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, சார்பு பரிசோதனை, தகவல்கள், வெற்றி, பொது அறிவு
Out of Stock
Add to Alert List

மின் ஆற்றல் நமது சிறந்த நண்பர். கரியும் விளக்கு, ஓடும் மின்விசிறி, நீர் இறைக்கும்  பம்புகள் மற்றும் வீட்டிற்கு தேவையான சாதனல்களை இயக்க இது உதவுகிறது. பல பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும் இயக்குகிறது. இது தொலைபேசி, தந்தி, கம்ப்யூட்டர் மூலம் தகவல்களை உலகின் ஒரு பாகத்திலிருந்து மற்ற பாகத்திற்கு எடுத்துச் செல்கிறது. மின் ஆற்றல் கண்ணுக்குப் புலப்படாது. ஆனால் அதனால் ஆகும் பலன்கள் நமக்குத் தெரியும்.


மின் சாதனங்களை நாம் உபயோகிக்கும் போது நம்மை மின் அழுத்தம் பாதிக்காமல் இருக்க உதவும் வகையில் அவற்றில் பூமியோடு இணைப்பு வசதி இருக்கும். மின்னலால் ஏறப்டக்கூடிய ஆபத்தை தடுக்க கட்டிடங்களில் இடிதாங்கி அமைக்கப்பட்டிருக்கும். மின்னல் மின்னுகையில் மரத்தடியில் இருக்கக்கூடாது. மின்னாற்றலை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். மின்னாற்ல் நமக்கு மிபவும் பலய்படுகிறது. ஆயினும் அந்த சாதனங்களைக் கையாளும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ரப்பர் செருப்புகளை அணிந்து மின் சுற்றுக் களைத் தொடுவது உடம்புக்கு பாதுகாப்பு ஈர கையால் ஸ்விச்சுகளைத் தொடக்கூடாது.இந்த நூலின்  சிறப்பு, மின் ஆற்றல் மற்றி நூலில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் பற்றி தெளிவுபெற பல பரிசோதனைகளை நடத்தும்படி மாணவர்களுக்கு ஆசிரியர் சிபார்சு செய்துள்ளார்.

                                                                                                                                                  -   பதிப்பகத்தார்.