நோய் எதிராற்றலும் பரிபூரண ஆரோக்கியமும் - Noei Ethiraatralum Paripoorna Aarokyamum

Noei Ethiraatralum Paripoorna Aarokyamum - நோய் எதிராற்றலும் பரிபூரண ஆரோக்கியமும்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் க. சம்பத்குமார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765830
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எட்டும் தூரத்தில் IAS நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நோய்க்கு எதிரான ஓர் ஆற்றல் இருந்தால்தான் நோய் குணமடையும். இந்த நோய் எதிராற்றலை எங்கே கண்டறிவது? நோய் எதிராற்றல் என்பது தினசரி நம்முடைய உடலில் நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுதான். நோய்க் கிருமிகள் உடலைத் தாக்கும்போது இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் அவற்றை அழிக்கின்றன. சில செல்கள் தங்களால் அழிக்கப்பட்ட கிருமியை நினைவில் வைத்துக்கொண்டு மீண்டும் அதுபோன்று ஏதேனும் உடலுக்குள் நுழைந்தால் அவற்றின் தாக்குதலிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. இயற்கையிலேயே அதிசயமாக அமைந்திருக்கும் இந்தக் கட்டமைப்பு நமது உடலுக்குள் இயங்கி எந்த நோய்க்கும் நாம் ஆட்படாமல் பாதுகாக்கிறது. நோய் எதிராற்றலை நமக்கு அளிப்பவை திசுக்களே. நோய்க் கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்தல், நச்சுகள், தேவையற்ற கழிவுகள் போன்றவற்றை நீக்கி உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் ஆகியவற்றைத் திசுக்களே செய்கின்றன என்கிறார் இந்த நூலின் ஆசிரியர் மருத்துவர் க.சம்பத்குமார். ஜலதோஷம், ஃப்ளூ போன்ற தொற்று நோய்களை விரட்டியடிக்க அதிகத் தண்ணீர் குடிப்பது நல்லது. இது கிருமிகளையும் அவற்றின் நச்சுப் பொருட்களையும் வெளியேற்ற நிணநீர் மண்டலத்துக்கு பெரிதும் உதவும். ஆனால், தண்ணீரை எப்படிக் குடிப்பது, எவ்வளவு நீரை உட்கொண்டால் நோய் எதிர்ப்பாற்றலைப் பெறலாம் போன்றவற்றை ஆய்வுத் தகவல்களுடன் அள்ளித் தருகிறார் நூலாசிரியர். எலும்பும் தோலும் போர்த்திய மனித உடம்புக்குள் எத்தனை அதிசயங்கள்? இந்த நூலைப் படித்து முடிக்கும் போது, உங்கள் உடலுக்கு நீங்களே ஆற்றல்மிக்க மருத்துவராகும் அதிசயமும் நடக்கும்.

  • This book Noei Ethiraatralum Paripoorna Aarokyamum is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நோய் எதிராற்றலும் பரிபூரண ஆரோக்கியமும், டாக்டர் க. சம்பத்குமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Noei Ethiraatralum Paripoorna Aarokyamum, நோய் எதிராற்றலும் பரிபூரண ஆரோக்கியமும், டாக்டர் க. சம்பத்குமார், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,டாக்டர் க. சம்பத்குமார் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Noei Ethiraatralum Paripoorna Aarokyamum tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள் - 200 Mooligaigal 2001 Sitha Maruthuva Kurippugal

உடல் நலத்தைப் பேணுங்கள் உன்னத வாழ்வு பெறுங்கள் - Udal Nalaththai Penungal Unnadha Vaazhvu Perungal

வியக்க வைக்கும் மருத்துவ செய்திகள் - Viyakka Vaikkum Marutthuva Seithigal`

மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்

சர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான உணவு வகைகள்

நம்க்கு நாமே நலம் காண்போம் - Namakku naame nalam kaanbom

என்றும் இளமைக்கு 30 டிப்ஸ் - Endrum Ilamaikku 30 Tips

கீரைகள் - Keeraigal

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - Gnabagam Varuthae! Gnabagam Varuthae!

ரேக்கி ரகசியங்கள் - Reiki Ragasiyangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆறாம் திணை (பாகம் 2) - Aaram Thinai (Part 2)

செவக்காட்டுச் சித்திரங்கள் - Sevakaatu Chithirangal

மௌனியின் மறுபக்கம் - Mouniyin Marupakkam

காந்தியின் ஆடை தந்த விடுதலை! - Gandhiyin Aadai Thantha Viduthalai!

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது

பாஸ்வேர்டு - Password

சமபந்தி - Sambanthi

சிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji

குரு தரிசனம் - Guru tharisanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91