book

இறைவன் இறந்துவிட்டானா?

Irraivan iranthu vittana?

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :128
பதிப்பு :4
Published on :2013
Add to Cart

துக்ளக்' நாடகத்தில் சோ சினிமாவில் நடித்தாலும் நாடகங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். நிறைய அரசியல் நையாண்டி நாடகங்களை எழுதி, இயக்கி உள்ளார்.சாத்திரம் சொன்னதில்லை, நேர்மை உறங்கும் நேரம், இறைவன் இறந்துவிட்டானா, உண்மையே உன் விலை என்ன, மெட்ராஸ் பை நைட் உள்ளிட்ட பல நாடகங்களை எழுதி தயாரித்துள்ளார்.சில தொலைக்காட்சித் தொடர்கள் தயாரித்துள்ளார். 14 திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார். 10 நாவல்களை எழுதியுள்ளார். ராமாயணம், மகாபாரதத்துக்கு விளக்கவுரை எழுதியுள்ளார். சிறந்த நாடகம்: இவரது மேடை நாடகமான 'முகமது பின் துக்ளக்' எனும் அரசியல் நையாண்டி நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின் திரைப்படமாக 1971ல் வெளிவந்தது. சோ, மனோரமா உள்ளிட்டடோர் நடித்திருப்பார்கள், இசை எம்.எஸ்.விஸ்வநாதன். ஆயிரம் முறைக்கு மேல் மேடையில் அரங்கேற்றப்பட்டது. 'சோ' எப்படி: பகீரதன் என்பவர் எழுதிய 'தேன்மொழியாள்'மேடை நாடகத்தில் இவரது கதாபாத்திரம் 'சோ. இது அனைவரையும் கவர்ந்தது. பின் இவருக்கு 'சோ' என்ற பெயரே நிலைத்து விட்டது.