மனம் ஒரு குரங்கு
Manam oru kurangu
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :152
பதிப்பு :5
Published on :2013
Add to Cartஇவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப் படங்களில்
நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார், நான்கு தொலைக் காட்சி
படங்களுக்கு கதை எழுதி இயக்கி, நடித்தும் உள்ளார். இவரது சிறந்த பத்திரிகை
சேவைக்காக 1985-ம் வருடம் மஹாமானா மேவார் வழங்கிய , 'ஹால்டி காட்டி'
விருதும், 1986-ல் 'வீரகேசரி' விருதும், 1994-ம் வருடம் 'கோயங்கா '
விருதும், 1998-ம் வருடம் 'நச்சிகேதஸ் விருதும் வழங்கப்பட்டது.