book

உலகம் போற்றும் பெண்கள்

Ulagam Potrum Pengal

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகை. விஜயபாரதி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :67
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788177352269
குறிச்சொற்கள் :பெண்ணியம், தலைவர்கள், சரித்திரம், சேவை
Out of Stock
Add to Alert List

நாகை விஜநபாரதி அவர்கள் எழுதிய ' உலகம் போற்றும் பெண்கள்' யினருக்கு மிகவும் பயனளிக்கும் முறையில் அமைந்துள்ளது. எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. அவர் தேர்ந்தெடுத்துள்ள பெண்மணிகள் போற்றுதற்குரிய சாதனைகளைப் படைத்தவர்கள். நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பிற நாட்டைண் சேர்ந்தவர்களும் உண்டு. வெளிநாட்டில் பிறந்து. நம் நாட்டில் குடியேறி நம் நாட்டிற்கும் மக்களுக்கும் பாடுபட்டவர்களும் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிர பங்குபெற்ற பெண்மணிகள் ஆவர்.சமுதாயம், கல்வி, விஞ்ஞானம், மருத்துவம் மற்றும் கலைத்துறைகளில் மகத்தான சேவை செய்தவர்களும், ஆண்களைப் போல் பெண்களும் சிறந்த சாதனைகள் படைக்க முடியும் என்பது இவர்களது வாழ்க்கை வரலாறு எடுத்துக் காட்டுகிறது.