book

சீனுப்பயல்

Seenupayal

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :248
பதிப்பு :6
Published on :2012
Add to Cart

கவனித்துப் பார்த்த்தில் சீனுப் பயலுக்கும் அவனுடைய தாயாருக்கும் ஏதோ வாக்கு வாதம் நடந்திருக்க வேண்டுமென்றே தோன்றிற்று. சீனுவின் அப்பா,ஆபீசிலிருந்து அப்போதுதான் திரும்பி வந்தவர், குல்லாவைக் கழற்றி வைத்துவிட்டுத் தம் இளவரசையும் பட்ட மகிஷியையும் மாறி மாறிப் பார்த்தார்.