book

ஒட்டக்கூத்தரின் குலோத்துங்க சோழன் உலா மூலமும் தெளிவுரையும்

Ottakootharin Klothunga Cholan Ula Moolamum Thelivuraiyum

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கதிர் முருகு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :93
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

ஓன்று உலா இலக்கியம். இரா. கண்ணன், பொருட் சிறப்பால் பெயர் பெற்றுச் சிறந்து விளங்கும் -கிய வகைகளுள் உலாவும் ஒன்று. உலா என்னும் சொல் 8 எழுந்தருளும் நிகழ்வைக் குறிக்கும். தன்னேரில்லாத் தலைவன் ஒருவன் தன் பரிவாரங்கள் புடைசூழ நகர் வலம் வருவதாகவும் அவன் தன் பேரழகால் காந்தக்கல்லால் இழுக்கப் படும் இரும்பெனக் கவரப்பட்டுக் காமம் மீயுற நின்ற பருவப் பெண்டிர் அவன் தந்த காதல் நோயால் தாம்படும் துயரை எடுத்து மொழிவதாகவும் பொருண்மை அமைத்துப் பாடப் பெறுவது உலா என்னும் இவ்விலக்கிய வகையாம்” என்று குறிப்பிடுகிறார்.