book

அறிந்ததும் அறியாததும்

Arinthathum Ariyathathum

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப்ரியா ராமசாமி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :149
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353006
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

அறிந்தும் அறியாத்ததும் என்ற இந்த நூலின் ஆசிரிய் செல்வி பிரியா ராமசாமி இதை ஆக்கியதன் நோக்கத்தைப் பற்றிக்கூறுகிறார்.

"எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து அறிந்து ஏற்றுக்கொள்வதுதான் சிறந்தது. அதற்கு ஏன்?  எதற்கு?  எப்படி? என்று கேள்வி கேட்கும் மனோபாவம் நம்மிடையே வளரவேண்டும்.  கேள்வி கேட்கும் மனோபாவத்தை ஊக்குவிக்கும் வண்ணமாக இந்த எனது பத்தாவது நூலை கேள்வி - பதில் வடிவல் தொகுத்துள்ளேன்".  விஞ்ஞான - அறிவியல் துறையில் ஏற்பட்டு வரும் அபரிதமான முன்னேற்றங்களைத் தெரிந்து கொள்ள உதவக்கூடிய 500க்கு மேற்பட்ட கேள்விகளுக்கு இந்நூலில் ஆசிரியர் பதிலளித்துள்ளார். உதாரணத்துக்கு ஒரு சில கேள்விகளை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

நட்சத்திரங்களுக்குப் பிறப்பு உண்டா?  வானில் செயற்கைகோள்கள் சுற்றிவர சக்தி தேவையா?  நீலவானத்திற்கு அந்தப் புறம் என்ன இருக்கிறது?  சூரிய கிரகணத்தை ஏன் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது?  வால் நட்சத்திரத்திற்கும் எரி நட்சத்திரத்துக்கும் இடையே என்ன வேறுபாடு?

பொது அறிவை வளர்த்துகொள்ள முக்கியமாக இளைஞர்களுக்கு இந்த நூல் உதவும் என நம்புகின்றோம்.