book

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

Moovalur Ramaamirtham Ammaiyaar

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.மு. வளர்மதி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177357400
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், பெண்ணியம்
Out of Stock
Add to Alert List

திராவிட இயக்க வரலாற்றில் குறிப்பிடக்கூடிய சாதனைப் பெண்மணிகளில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் முதலிடம் பெறக்கூடியவர்.  தந்தை பெரியாருடன் பணியாற்றிய பெருமைக்குரியவர்.  பெண் சமுதாயத்தின் இழிவுகளை, துன்பங்களை, துயரங்களை, அவலங்களை நீக்கி மனிதப் பிறவிகளாக வாழ பெரியார் வகுத்தளித்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தம் வாழ்வில் வாழ்ந்து காட்டி தீரர்களாய் நின்ற பெண்மணிகள் ஏராளம்.  இத்தகையோரின் வரலாறுகள்  பதிவு செய்யப்படவேண்டும்.  அடுத்த தலைமுறையினருக்கு இவ்வரலாறு எடுத்துஐக்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் எழுத முனைந்ததின் முயற்சி இந்நூல்.