வாடா மல்லி
Vaada Malli
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. சமுத்திரம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788177357721
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புதினம், நாவல்
Out of StockAdd to Alert List
சு. சமுத்திம் எடுத்துக் கொண்ட கருவை மேலோட்டமாக விரிவுபடுத்தி எழுதாமல் அதன் உள்ளே புகுந்து, புறப்பட்டு வந்திருக்கிறார். சு. சமுத்திரம், இதற்காகநிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார். நிறைய பேரை சந்தித்திருக்கிறார். நாவலாசிரியரின் அந்த உண்மையான உழைப்பு நல்ல பலன் அளித்திருக்கிறது என்பதற்கு நாவல் பெற்ற வெற்றியே சாட்சி.
- எஸ். பாலசுப்ரமணியன்
ஆசிரியர், ஆனந்தவிகடன்
தோழர் சு. சமுத்திரம் தமிழ்ப் புதின உலகில் தனியாக மணக்கும் 'காட்டுச் செடி'. அதன் வாசம் இவருக்குத் தொலை தூரப் பார்வையையும் தந்துள்ளதை இப்புதினத்தால் அறியலாம். இவற்றின் அடிப்படையில், தமிழில் ஒரு புதிய கருப்பொருளைச் சமூகச் சிந்தனையோடு அணுகிய இவருக்கு தமிழ் கூறும் நல்லுலகம் நன்றி சொல்ல வேண்டும்.
டாக்டர் இராம. குருநாதன்