ஊரடங்கு இரவு - Ooradanku Iravu (Essays)

Ooradanku Iravu (Essays) - ஊரடங்கு இரவு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: க. பூர்ணச்சந்திரன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789380240862
Pages : 279
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வாழ்விலே ஒரு முறை போரும் வாழ்வும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கம் 1989இல் வெடித்தபோது பஷரத் பீர் பதின்வயதுகளில் இருந்தவர். பின் வந்த ஆண்டுகளில் பாதுகாப்பு வேண்டி, பீர் அலீகட்டிற்குப் படிக்க அனுப்பப்பட்டார். பின்னர் தில்லியில் பத்திரிகைப் பணி ஏற்றார். ஆனால், கோபமுற்ற, மேன்மேலும் மூர்க்கமாகிய, துணையற்றுப்போன காஷ்மீர் அவரிடமிருந்து ஒருபோதும் வெகு தொலைவில் இல்லை. அவரைப் பீடித்திருந்த கதைகளை மேலும் தேடுவதற்குத் தாயகத்திற்குச் சென்ற அவர், காஷ்மீரின், அதன் மக்களின், வேதனைமிக்க, ஆழமாக உணர்வுகளைத் தூண்டக்கூடிய ஒரு சித்திரத்தை ‘ஊரடங்கு இரவு’ நூலில் தீட்டுகின்றார். போரினால் அலைக்கழிக்கப்பட்ட காஷ்மீர்ப் பள்ளத்தாக்கின் மறக்கமுடியாத ஓவியமாக அமைகிறது - கவிதை நயமிக்க, உணர்வைத் தூண்டுகின்ற, நடுங்கச் செய்கின்ற இந்த எழுத்து. இன்றைய காஷ்மீரின் துல்லியமான, ‘உள்ளிருப்பவன்’ பார்வை.

  • This book Ooradanku Iravu (Essays) is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் ஊரடங்கு இரவு, க. பூர்ணச்சந்திரன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ooradanku Iravu (Essays), ஊரடங்கு இரவு, க. பூர்ணச்சந்திரன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,க. பூர்ணச்சந்திரன் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Ooradanku Iravu (Essays) tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மெய்கண்ட சாத்திரங்கள்

சூரியப் பொருளாதாரம் - Suriya porulaadhaaram

ஒன்றுக்கும் உதவாதவன் - Ondurukkum Uthavathavan

மூன்றாவது கண் - Moondravadhu Kann

சால் பிரான்சிஸ் ஜெயபதியுடன் 12 நேர்காணல்கள்

தமிழ்ப் பழமொழிகள் அமைப்பு, பொருண்மை, செயல்பாடு

தலைவன் ஒரு சிந்தனை

ஒரு தோப்புக் குயிலாக - Oru Thoppu Kuyilaaga

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள்பாகம் 21 - Oru Pakka Katuraigal Paagam.21

கண்ணியச் செம்மல்கள் - பாகம் 1 - Ganniya Chemmalgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு மாலையும் இன்னொரு மாலையும்

திரையும் அரங்கும் கலைவெளியில் ஒரு பயணம்

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் - Veerappan Pidiyil Pathinangu Natkal

தொலைவிலிருக்கும் கவிதைகள்

காற்றில் கரையும் கணினி - Katril Karaiyum Kanini

ஒளி நிழல் உலகம் தமிழ் சினிமா கட்டுரைகள் - Oli Nizhal Ulagam (Articles on Films)

வாடிவாசல் - Vaadivasal (Modern Tamil Classic Novellete)

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும் - Krithavamum Thamil Choolalum (Essays)

காலச்சுவடு நேர்முகம் 2000-2003

அம்பை சிறுகதைகள் (1972 - 2000) - Ambai Sirukathaikal (1972-2000) (Short Stories)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91