என்ன அழகு எத்தனை அழகு - Enna Azhagu Ethanai Azhagu

Enna Azhagu Ethanai Azhagu - என்ன அழகு எத்தனை அழகு

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: வீணா குமாரவேல் (VeenaKumaravel)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764185
Pages : 104
பதிப்பு : 4
Published Year : 2016
விலை : ரூ.105 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உடல் பருமனா? கவலை வேண்டாம் நீ நதி போல ஓடிக்கொண்டிரு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய நவ நாகரிக உலகில் தங்களைப் பளிச்செனக் காட்டிக்கொள்ள விரும்பாத பெண்கள் இல்லை. ஒவ்வொருவரின் அறிவு, மதிப்பு, வசதியை அழகு மேலும் உயர்த்திக் காட்டுகிறது. பிறருடைய ஈர்ப்பை மட்டும் அல்லாது தன்னம்பிக்கை, பெருமை, தெளிவு என அழகு நமக்குக் கொடுக்கும் அபரிமிதமான ஆற்றல்கள் அதிகம். மேக்கப் என்பது சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகள், வசதிபடைத்த மேல்தட்டுப் பெண்களுக்கு மட்டுமேயானது என்கிற நிலை இப்போது மாறிவிட்டது. நடுத்தர வர்க்கத்துப் பெண்களும் தங்களை அழகாக மாற்றிக்கொள்ள மேக்கப் கலையை நாடத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் பெருநகரங்களில் அழகு நிலையங்கள் பல்கிப் பெருகி உள்ளன. இமை, விழி, புருவம், நெற்றி, உதடு, கன்னம், கழுத்து, காது, மூக்கு, முகம், முதுகு, மேனி, விரல்கள், நகங்கள், சருமம், கூந்தல் என அத்தனை உறுப்புகளும் அழகு பெற நூலாசிரியர் வீணா குமாரவேல் சொல்லும் வழிமுறைகள் அனைவரும் பின்பற்றத்தக்கவை. மேலும், நம் நிறத்துக்கு ஏற்றபடி உடை அலங்காரம், அணிகலன்கள், கையில் எடுத்துச் செல்லும் பை என அனைத்தையும் மாற்றிக்கொள்ளும் வழிமுறைகளையும் இங்கே கற்றுத் தருகிறார் வீணா குமாரவேல். அழகுக்கு அணி சேர்க்கும் எக்கச்சக்கக் குறிப்புகள் அடங்கிய இந்தப் புத்தகம், உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன் இருக்க வேண்டிய ஒன்று.

  • This book Enna Azhagu Ethanai Azhagu is written by VeenaKumaravel and published by Vikatan Prasuram.
    இந்த நூல் என்ன அழகு எத்தனை அழகு, வீணா குமாரவேல் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Enna Azhagu Ethanai Azhagu, என்ன அழகு எத்தனை அழகு, வீணா குமாரவேல், VeenaKumaravel, Pengal, பெண்கள் , VeenaKumaravel Pengal,வீணா குமாரவேல் பெண்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy VeenaKumaravel books, buy Vikatan Prasuram books online, buy Enna Azhagu Ethanai Azhagu tamil book.

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


உங்கள் மாமியாரை புரிந்துகொள்ளுங்கள்

பெண்களின் தாம்பத்யப் பிரச்னைகளும் ஆலோசனைகளும் - Pengalin Thaambathiya Prachanaigalum Aalosanaigalum

கொண்டை அலங்காரங்களும் கூந்தல் பராமரிப்பும்

சைவ அசைவ சூப் வகைகள்

உங்கள் மாமியாரை சமாளிப்பது எப்படி? - Ungal Maamiyarai Samaalippathu Eppadi ?

கீரை வகைகளும் பொடி வகைகளும்

பெண்ணே உனக்காக . மகளிர் மருத்துவம்

கவின்மிகு கைவினைப் பொருட்கள் செய்முறையும் விளக்கமும் - Kavinmigu Kalvinal Porutgal Seimuraiyum Vilakkamum

அபார்ஷன்

கணவன் மனைவி ஒற்றுமைக்குச் சில யோசனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள் - Udaintha Kannadigal -Vali

அன்புராஜாவும் காற்றுக் குதிரையும் - Anburajavum katru kuthirayum

சுற்றமும் சூழலும் நட்பும்

ஷேர் மார்க்கெட் A to Z - பங்குச் சந்தை ஆத்திசூடி - Share Market A to Z-Pangu Sandhai Aathichudi

விற்பனைத்துறையில் வெற்றிக் கிரீடம் - Virpanaithuriyil Vetri Greedam

காலம் - Kaalam

களத்தில் கேப்டன்... - Kalathil Captain...

கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்

மாத்தி யோசி - Maathi Yosi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support