குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை - Kulfi Ice Virpavanin Kahtal Kathai

Kulfi Ice Virpavanin Kahtal Kathai - குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: ம. காமுத்துரை (M.Kamadurai)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765106
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஏழாம் சுவை கொங்குதேர் வாழ்க்கை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வட்டார வழக்கு வார்த்தைகளை உச்சரிப்புத்தொனி மாறாமல் எழுத்தில் வார்க்கும் மிகச் சிலரில் குறிப்பிடத்தக்கவர் ம.காமுத்துரை. விகடன் மட்டும் அல்லாது இன்னும் பல இதழ்களில் இவருடைய சிறுகதைகளைப் படிக்கிறபோதெல்லாம், ‘கிராமத்து மனிதர்களிடத்தில் இவர் எப்படியெல்லாம் ஊடுருவிப் போயிருக்கிறார்’ என்பதே என் ஆச்சர்யமாக இருக்கும். நுணுக்கமோ நூதனமோ அறியாத கிராமங்களின் வெள்ளந்தித்தனத்தை வெளிச்சமிட்டதில் இவருடைய பங்களிப்பு மகத்தானது! இந்தக் கதைகளில் காமுத்துரை, கிராமத்தின் சுத்தமான இதயத்தை எடுத்துவைக்கிறார். கவுண்டரம்மா தனக்கு நியாயமாகச் சேர வேண்டிய பணத்தைக்கூட ஒரு கொள்கைக்காக உதறித் தள்ளுவது மனதைப் பிசைகிறது. அந்த மனதை இந்த நகரச் சந்தையில் எங்கே தேடுவது? பாத்திரங்களாக கிராமத்தின் இதயத்தை அடையாளம் காட்டுவது மட்டும் அல்ல... கிராமத்தின் அத்தனை விதமான சூழலைச் சுட்டிக்காட்டுவதிலும் சிலிர்த்தெழுகிறது காமுத்துரையின் எழுத்து. மாட்டுக்கு ஊசி போடும் சம்பவத்தை இவர் விவரிக்கும் கணம் சொந்த கிராமத்தின் சிறு வயது நினைவுகள் அப்படியே மனம் முழுக்க ஆக்கிரமிக்கிறது. நகைச்சுவைக்கும் குறைவே இல்லை. கம்பவுண்டர் இல்லாமல் மாட்டு டாக்டர் வெளியே வரமாட்டாராம். மாடு உதைக்குமா உதைக்காதா என்பதை நாடி பிடித்துப் பார்ப்பதற்குத்தான் கம்பவுண்டர் உதவி. எத்தகைய எழுத்து நயம்! சின்னச் சின்ன நுணுக்கங்களாக, சிலிர்க்கவைக்கும் விவரிப்பாக, உணர வேண்டிய நியாயமாக, பதற வேண்டிய இதயமாக இவருடைய கதைகள் நம்மை எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றன. குல்பி ஐஸ்காரனின் காதலில் தயக்கமும் மயக்கமுமாக அலையடிக்கும் எண்ணங்களில் பரிதவிக்கிற மனது, இறுதியில் காசு கொடுக்காமல் ஐஸ் எடுத்துக்கொண்டு ஓடும் நாயகியாக மாறித் துள்ளுகிறது. ஜஸ்ட், ‘ஐ டூ லவ் யூ’தான்... ஆனால், அதில் எத்தனை பரவசம். அசாத்திய நடையில் மனதை அள்ளும் பெருமைமிகு சிறுகதைத் தொகுப்பு இது!

  • This book Kulfi Ice Virpavanin Kahtal Kathai is written by M.Kamadurai and published by Vikatan Prasuram.
    இந்த நூல் குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை, ம. காமுத்துரை அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kulfi Ice Virpavanin Kahtal Kathai, குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை, ம. காமுத்துரை, M.Kamadurai, KuruNovel, குறுநாவல் , M.Kamadurai KuruNovel,ம. காமுத்துரை குறுநாவல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy M.Kamadurai books, buy Vikatan Prasuram books online, buy Kulfi Ice Virpavanin Kahtal Kathai tamil book.

ஆசிரியரின் (ம. காமுத்துரை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கோட்டை வீடு - Kotai Veedu

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


ஆனைவாரியும் பொன்குருசும் - Aanaivariyum Ponkurusum (Novel)

நீ அவளில்லை (குறுநாவல்கள்)

மெரினா

கலைந்த பொய்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 9

ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தியின் குறுநாவல்கள்

நான்காயிரம் கைகளும் ஒரே முகமும் - Nankayiram Kaikalum Ore Mukamum

இப்படி ஒரு மாறுதல் சுஜாதா குறுநாவல் வரிசை 14

ஓரிரவு ஒரு ரயிலில் சுஜாதா குறுநாவல் வரிசை 20

புது மாட்டுப்பெண் - Pudhu Maatupen

பாப்பி அம்மாவும் பிள்ளைகளும் - Baliyal Payangal Payanulla Pathilgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தலைமைச் செயலகம் - Thaamai Seyalagam

வனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal

மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம் - Malikapur Oru Maveeranin Marupakkam

குருக்ஷேத்ரம் - Gurushetram

நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள் - Nambikai Tharum Naveena Sigichai Muraigal

30 நாள் 30 சமையல் - 30 naal 30 samayal

சமயங்களின் அரசியல் - Samayangalin Arasiyal

ஈகோ _ வரமா? சாபமா? - Ego Varama?Saabama?

ஶ்ரீ ராமாநுஜர் - Sri Ramanujar

வணிக யோகமும் கைரேகை விஞ்ஞானமும்! - Vaniga YOgamum Kairegai Vingnyanamum!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91