காமகோடி பெரியவா - Kamakodi Periyava

Kamakodi Periyava - காமகோடி பெரியவா

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சாருகேசி (Saarukesi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763560
Pages : 152
பதிப்பு : 7
Published Year : 2016
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினைவிலேயே வாழ்ந்து, அவருடைய கருணை நிழலில் இளைப்பாறி, துயரங்கள் மறந்து, உள்ளம் தூய்மை அடைந்த பக்தகோடிகள் ஏராளமானோர். காஞ்சிப் பெரியவருடனான தங்கள் அனுபவங்களை விவரிக்கும்போது பக்தர்களுக்கு நா தழுதழுக்கும்; கண்கள் பனிக்கும்; உடல் சிலிர்க்கும். அப்படி ஒருசில பக்தர்களின் பரவச அனுபவங்கள்தான் இந்த நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. ‘காமகோடி பெரியவா’ அவர்களுடன் நெருங்கிப் பழகும் அபூர்வ சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்று, அவர் பாதமே கதி என்று சரண் அடைந்த பக்தர்கள் ஒருசிலரைச் சந்தித்து, அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டு அறிந்து, ‘சக்தி விகடன்’ இதழ்களில், ‘கருணை தெய்வம் காஞ்சி மகான்’ என்ற தலைப்பில் சாருகேசி எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். படிக்கும்போது இவை எதுவுமே பழங்கதைகளாகத் தோன்றாது. நம் கண்முன் நடப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். அத்தகைய அனுபவங்கள் கிடைக்கப் பெற்ற மற்றவர்களும், தங்களுக்கு நேரிட்டதை அசைபோட்டுப் பார்த்து அகம் மகிழ்வார்கள். காஞ்சிப் பெரியவரின் அபூர்வ படங்களுடன் உங்கள் கரங்களில் தவழும் இந்த நூல், ஏற்கெனவே விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கும் காஞ்சி முனிவர் பற்றிய இதர நூல்களுடன் இணைந்து புத்தக அலமாரியை நிறைக்கட்டும்!

  • This book Kamakodi Periyava is written by Saarukesi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் காமகோடி பெரியவா, சாருகேசி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kamakodi Periyava, காமகோடி பெரியவா, சாருகேசி, Saarukesi, Aanmeegam, ஆன்மீகம் , Saarukesi Aanmeegam,சாருகேசி ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Saarukesi books, buy Vikatan Prasuram books online, buy Kamakodi Periyava tamil book.

ஆசிரியரின் (சாருகேசி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சில பயணங்கள் சில அனுபவங்கள்

யூத் ஜுகல்பந்தி - Youth Jugalpanthi

ஆர்.எஸ்.எஸ் கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் - RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum

மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் - Paalakadu mani iyer

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


சீல(ர்) புராணம்

ஸ்ரீ கண்ணன் கீதாச்சாரம்

இஹபர சுகம் தரும் ஸ்ரீமத் த்வாதச ஸ்தோத்ரம் - உரையுடன் - Yihapara Sugam Tharum Srimadh Dwadhasa Sthothiram - Uraiyudan

இதயத்தை ஈரமாக்கும் இதிகாச கதைகள் - Idhayathai Eramakkum Ithigasa Kathaikal

ஸ்ரீ மகாலஷ்மி அருள்

வெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம்

Panchikranam of Sri Sankaracarya

உண்மை விளக்கம் உரை நூல் - Unmai Vilakkam

சகல ஐஸ்வர்யம் தரும் ஸ்ரீராகு கால துர்க்கை வழிபாடு

யோகம் ஆசனங்கள் பிராணயமம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகத் தமிழ்க் கவிதைகள்

தீட்சிதர் பாடிய திருத்தலங்கள் - Theetchidar Padiya Thiruthalangal

சந்தனக் காட்டு சிறுத்தை - Santhanakaatu Siruthai

ஆம்! நீங்களும் அமெரிக்காவில் படிக்கலாம்! - Aam!neengalum Americavil Padikalaam

கிரிவலம் - Girivalam

மகா காளி - Maha Kaali

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase ,nee oru mandhirachaavi

அலாஸ்கா - Alaska

எனது இந்தியா - Enadhu India

ஹாய் மதன் (பாகம் 6) - Hai Mathan (part 6)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk