book

எல்லாம் நம் கையில்

Ellaam Nam Kaiyil

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதனூர் சோழன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :127
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353662
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

பல்வேறு விஷயங்களுக்கு தீர்வுகள் யாவை என்பதை நூலாசிரியர் திரு ஆதனூர் சோழன் விளக்கியுள்ளார்.

இந்தக் கட்டுரைத்தொகுப்பில் அவர் எடுத்துக் கொண்ட விஷயங்களில் சிலவற்றை கீழே தருகிறோம்.

நகைச்சுவை உணர்வின் அவசியம் என்ன? ஆரோக்கியமான உணவை ஏன் அருந்த வேண்டும்? போதைக்கு

 

அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வது எப்படி?

 சுகமான நித்திரைக்கு தேவைப்படுவது என்ன?

 நமது வேலைகளைக் காலம் தாழ்த்துவதால் ஏற்படும் பாதகங்கள் யாவை?

 ஹார்மோன்களின் செயல்பாட்டைப் புரிந்து கொண்டு செயல்படுவது எப்படி?

 எழுத்துக்கு முடக்கு வாதம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

 கர்ப்பிணிப் பெண்கள் மசக்கையை எவ்வாறு சமாளிக்க வேண்டும்?

 புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்படுத்தும் கேடுகள் எவை?

 இவற்றிற்கும் இன்னும் சிவற்றிற்கும் தீர்வு காண ஆக்க பூர்வமான ஆலோசனைகளை ஆசிரியர் வழங்கியுள்ளார். அவற்றிற்கான ஆதாரங்களையும் கொடுத்துள்ளார்.