book

நாட்டுப்புற நகைச்சுவைகள்

Naatupura Nagaichuvaigal

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. சுபாஷ் சந்திரபோஸ்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177353884
குறிச்சொற்கள் :நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி, இன்பம்
Out of Stock
Add to Alert List

இந்நூலில் காணப்படும் நகைச்சுவைச் சம்பவங்கள் ஒவ்வொன்றும் முகமூடியில்லாதவை. எதார்த்தமானவை. நஞ்சை நாட்டு விவசாயிகளைப் போன்றே மண்வாணனை மிக்கவை. பழந்தமிழ் அகப்பாடல்களைப் போல இந்நூலின் நகைச்சுவைச் சம்பவங்களும் குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே வைத்துப் பின்னப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நூல் நகைச்சுவைச் சம்பவங்களை மையப்படுத்தினாலும், கிராமிய வேளாண்மை முறை, விவசாயிகள் நிலை, பண்பாடு போன்றவற்றையும் மிகுதியாகப் பதிவு செய்கிறது.