book

அன்புள்ள… (old book - rare)

Anbulla…

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன்னீலன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :132
பதிப்பு :1
Published on :2000
ISBN :9788177350258
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
Out of Stock
Add to Alert List

இத்தொகுப்பில் அடங்கியுள்ள பன்னிரு சிறுகதைகளும் பண்பட்ட சிந்தனையிலிருந்து முகழ்த்தவை. வெவ்வேறான உத்திகளைக் கையாண்டு படைக்கப்பட்ட சிறுகதைகள். இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. இப்பன்னிரு சிறுகதைகளும் யதார்த்த வாத்த்தின் கூர்மையான அலகுகள். ஒவ்வொன்றும் அதனதன் பரிமாணத்தின் சிறந்து விளங்குவன.