book

ஒளி சார்பு சோதனைகள் செய்வோமா?

Oli Saarbu Sothanaigal Seivoama?

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :44
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353334
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள், பரிசோதனைகள்
Out of Stock
Add to Alert List

இந்த நூலின் சிறப்பு என்னவெனில், ஒளி பற்றியவற்றை பரிசோதனைகள் மூலம் மாணவர்கள்பார்த்து பெறும் அனுபவம் மனதில் ஆழமாகப் பதியக் கூடியவை என்பது எடுத்துக்கூறி அத்தகைய பரிசோதனைகளைப்பற்றி ஆலோசனைகள் முன்வைக்கிறது இந்த நூல். பரிசோதனைக்குத் தேவைப்படும் பொருள்கள் பற்றி விவரங்களோடு அந்த பரிசோதனைகள் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பதும் விளக்கப்படுகின்றன.

அவற்றில் சில:

1) ஒளி இல்லை எனில் எப்படி இருக்கும்?

2) நிழல் என்றால் என்ன?

3) செயற்கை ஒளி தரும் களங்கள்

இன்னும் பல...