அபாகஸ் சுலபமாக கணிதம் கற்கும் இரகசியம்
Abacus
₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருமதி. வசந்தி ரங்கநாதன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789387303416
Add to Cartராமானுஜம் போன்ற கணித மேதைகள் தோன்றிய நாடு இந்தியா. பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் கணிதத் திறமை பேசப்படுகிறது. வெளிநாட்டு நல்லுஹரிகளிலும், பள்ளிகளிலும் இந்திய மாணாக்கரின் பெருமையே அவர்தம் கணிதத் திறமையை சார்ந்து இருக்கிறது. உலக அளவில் மற்றவர்கள் பாராட்டும் விதமாக இந்தியர்களுக்கு கணிதத்தில் திறமை அமைந்துவிட்டது. அபாகஸ் கல்வி ஒரு பொதுத் தளம்.