book

நீர் சார்பு பரிசோதனைகள் செய்வோமா?

Neer Saarbu Parisothanaigal Seivoama?

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :41
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353327
குறிச்சொற்கள் :பரிசோதனைகள், கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

நீர் இரண்டு வாயுப் பொருள்களால் ஆனது; ஒன்று நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன்; மற்றொன்று ஹைடிரஜன்.

நீர் கீழ் நோக்கி ஓடும்

நீரைப்பற்றி பரிசோதனைகள் மூலம் மாணவர்கள்நேரடி ஞானத்தைப் பெற முடியும். அத மனதில் ஆழமாகப் பதியும்.

 

கீழ்க்கண்ட பரிசோதனை மாணவர்கள் செய்யலாம் என்று ஆலோசனைகளை இந்த நூல் வழங்குகிறது.

அவற்றிற்கு தேவைப்படும் பொருட்கள் பற்றிய விவரங்களைத் தருவதோடு அந்த பரிசோதனைகளை எப்படி செய்ய வேண்டும் என்பதும் விளக்கப்படுகிறது.

1. மண்ணால் நீரைத் தேக்க முடியுமா?

2. தன் மட்டத்தை நீர் அடையுமா?

3 நாமே மேகத்தை உண்டாக்க முடியுமா?

4. பனிக்கட்டிகளை நீரைவிட கனமானதா?

5 வீட்டில் பனிக்கட்டிகளை உருவாக்கலாமா?

6. நீர் மூழ்கி செய்யலாமா?

7 ஒரு முட்டையை நீரில் மிதக்கவிடலாமா?

8 கப்பல் மிதப்பது ஏன்?

9 நீரை அமுக்கி வைக்க இயலுமா?

10 ஒரு எளிய நீர் அழுத்தமானியைச் செய்ய முடியுமா?

11 மனித உடலின் பரிமாணத்தை அளக்க முடியுமா?

12 நீரில் மூழ்கும் மற்றும் மிதக்கும் பொருள்கள் யாவை?

13 நீரை திரவமாக, திடமாக, ஆவியாக ஆக்கமுடியுமா?