book

பாதை தெளிவிக்கும் பத்தொன்பது ஞானிகள்

Paadhai Thelivikkum Pathonbadhu Gnanigal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லட்சுமி சுப்பிரமணியம்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2007
Out of Stock
Add to Alert List

மகா சுவாமிகள் எளிமையே உருவானவர். ஒரு மிக உன்னதமான பீடாதிபதிக்கு உரிய எல்லா வசதிகளும் இருந்தன. தரிக்கக் கிரீடமும், அமர சிம்மாசனமும், புடைசூழ்ந்துவர ஒட்டகங்கள், குதிரைகள், யானைகளும் கூட இருந்தன. அமர்ந்து செல்லச் சிவிகையும் உண்டு. ஆனால், அவை எதுவுமே அவருக்குப் பயன்படுவதை விரும்பாமல், கால்நடையாகவே நடந்து செல்வார். பக்தர்கள் அளிக்கும் மலர்க் கிரீடமே அவருக்கு உகந்தது. பொதுமக்களுக்குத் தரிசனம் தரும்போது மட்டும் மணையிலேயோ, நாற்காலியிலேயோ உட்காருவார். மற்ற வேளைகளில் சாதாரணக் கோணிச் சாக்கு மட்டுமே அவருக்குப் போதும்.