book

வள்ளலாரின் திருவருட்பாவில் மனநலம்

Vallalarin Thiruvarutpavil Mananalam

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.வே. பரமேசுவரன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :167
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380130125
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம்
Out of Stock
Add to Alert List

 பக்தி இலக்கியச் சூழலில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆன்மிக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் திருவருட்பிரகாச வள்ளலார். சாதிமத வேறுபாடுகளை அகற்றி, மூடப்பழக்க வழக்கங்களை முற்றிலுமாக ஒதுக்கி, உயிர் இரக்கக் கோட்பாட்டால் பசிப்பிணி போக்கி, என்றும் வாழும் சமரச சுத்த சன்மார்க்க நெறிகண்டவர். அருளாளர்களும், ஞானியர்களும் வழங்கிய எண்ணற்ற தத்துவ விளக்கங்கள்  மனதைச் செம்மையுறச் செய்துள்ளன.  குறிப்பாக வள்ளல்பெருமானின் திருவருட்பாவில் ஆறாந்திருமுறை மனிதநேயத்தை வளர்த்துக் கொள்ள எளிய வழி காட்டும் , இனிய பாடல்களால் அமைந்துள்ளது.

    எப்பொருட்டும் எவ்வுயிர்க்கும் உள்ளத்தும்  புறத்தும்
    இயல் உண்மை அறிவின் பவடிவாகி நடிக்கும்
    மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்றறிந்தேன்'

என்ற பாடல் வ.உ எவவுயிர்க்கும் அகத்தும்  புறத்தும் நிறைந்துள்ள பரம்பொருளே, அறிவின்பம் வழங்குகின்றார்.ஆதலால்
உயிர்களிடத்துக் காட்டும் அன்பொன்றே ஆன்மநேய அரும்பாகி, சகோதரத்துவம் வளர்க்கம்  மனித நேயமாக மலரும் என்பதை உணர்த்துகின்றது.