இமயத்து ஆசான்கள் - சுவாமி ராமா - Imayathu Aasangal

Imayathu Aasangal - இமயத்து ஆசான்கள் - சுவாமி ராமா

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: புவனா பாலு
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184026504
Pages : 528
பதிப்பு : 3
Published Year : 2012
விலை : ரூ.280
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்தியப் புதையல் ஒரு தேடல் உன்னதமான குருவை நாடி ஒரு லட்சியப் பயணம் ஆக்ரோஷம் தி வேர்ஹவுஸிற்கு எதிரான ஒரு போராட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நான் புத்தகப் பிரியன். சிறிய வயதிலிருந்தே நிறைய வாசிப்பவன். 6வது படிக்கும்போது முதல் முதலாக எங்கள் பள்ளிக்கு லைப்ரரி வந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரான என் அப்பா, எல்லோருக்கும் படிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று, மாணவர்கள் சிலருக்கு ‘லைப்ரரி மெம்பர், புத்தகத்தை இரவலாக எடுத்துச் செல்லுதல், படித்த பிறகு பள்ளி லைப்ரரியில் புத்தகத்தைத் திருப்பித் தருதல்’ என்பதை அறிமுகப்படுத்தினார்கள். நான் புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த விருப்பம் உடையவன் என்பதை அறிந்திருந்த என் அப்பா, எனக்கு ‘ஷேக்ஸ்பியரின் ஒரு நாடகத்தை தமிழில் ‘கழுதையின் காதல்’ (சரியாக நினைவில் இல்லை) என்பதாக வெளியிடப்பட்டிருந்த புத்தகத்தைக் கொடுத்தார்.  நான் அப்போதெல்லாம் கல்கியில் அப்போதுதான் வெளிவந்துகொண்டிருந்த சிவகாமியின் சபதம் தொடரை விரும்பிப் படிக்க ஆரம்பித்திருந்தேன் (எங்க அப்பா கல்கி வாங்கலை. அந்தத் தெருவில் இருந்த என் டீச்சர் வாங்கிக்கிட்டிருந்தாங்க. அங்கேயே உட்கார்ந்து படித்துவிட்டு வருவேன். அப்போதுதான் அந்த ஓவியங்களை தனியாக தொடரின் இடையில் முழு வண்ணத்தில் வெளியிடுவார்கள்).  என்னவோ அந்த ஷேக்ஸ்பியரின் நாடகம் அப்போ என்னைக் கவரவில்லை. அதுக்குக் காரணம் அந்த கலாச்சாரம் நம்முடையது இல்லை என்பதால் இருக்கலாம்.  இந்த ‘புத்தகப் பைத்தியம்’ எப்படி என் பள்ளி/கல்லூரிப் படிப்பைக் கெடுத்தது என்பதையெல்லாம் இங்கு எழுதப்போவதில்லை. வேலைக்குப் போக ஆரம்பித்ததும் சொந்தமாக புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தேன். அவ்வப்போது அவை தொலைந்துபோகும். பஹ்ரைனில் இருந்தபோது என்னிடம் நூற்றுக்கணக்கில் புத்தகங்கள் சேர்ந்திருந்தன. அனேகமாக அனைத்தையும் அங்குள்ள தமிழ் மன்றத்திற்குக் கொடுத்துவிட்டேன்.  அந்தக் கதையை இங்கு எழுதினால் ‘புத்தக அறிமுகம்’ செய்ய இடம் இருக்காது.

  • This book Imayathu Aasangal is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் இமயத்து ஆசான்கள் - சுவாமி ராமா, புவனா பாலு அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Imayathu Aasangal, இமயத்து ஆசான்கள் - சுவாமி ராமா, புவனா பாலு, , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,புவனா பாலு ஆன்மீகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Imayathu Aasangal tamil book.

ஆசிரியரின் (புவனா பாலு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெற்றிக்கு அடிப்படை - Vetriku Adipadai

இந்தியப் புதையல் ஒரு தேடல் உன்னதமான குருவை நாடி ஒரு லட்சியப் பயணம்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


மார்க்கண்டேயர் அருளிய புராணம்

வைணவம் தந்த பக்திக் கதைகள் - Vainavam Thandha Bakthikkadhaigal

கேட்ட வரம் அருளும் ஸ்ரீ சுப்ரமண்யர்

Thoughts on the Gita

பண்டைய வேத தத்துவங்கள்

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் மூலமும்-உரையும்

தியானத்தின் பாதை

இலக்கியத்தில் இந்து சமயம் - ilakiyathil idhu samayam

சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க

ஆதலினால் காதல் செய்யாதீர் - Aaadhalinal Kadhal Seiyadheer

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாழ்க்கைத் தெருவெங்கும் கவிதைகள்

ஒரு கவிஞனின் கதை - Oru Kavingnanin Kathai

உறுதியாக நம்புங்கள்

சிந்தனை பெரிது சாதனை பெரிது - Sinthanai Perithu Saanthanai Perithu

வாழ்க்கைக் கலை செக்ஸ் டாக்டர் பதில்கள்

மூச்சுக் கலை யோகிகள் கடைப்பிடித்த சுவாச அறிவியல் - Muchukkalai

நாட்டின் பெருமைமிக்க ரத்தன் டாட்டா - Ratan Tata

சிகரத்துக்கு வழிகாட்டும் செயல்படிகள் ஜிக் ஜிக்லர் - Sigarathukku Vazhi Kaatum Seyal Padigal

மழுப்பல்களை நிறுத்துங்கள் - Mallupalgalai Niruthungal

மாற்றப்படுவதற்கு எதுவுமில்லை - Maatrapaduvatharkku Ethuvum Illai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91