book

நிழல் காட்டும் நிஜங்கள்

Nizhal Kaattum Nijangal

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மல்ர்க்கொடி இராஜேந்திரன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :472
பதிப்பு :2
Published on :2011
ISBN :9788184461541
Add to Cart

124 திருக்குறள் கதைகள்..
108 அதிகாரங்கள் இந்த நூலில் ஒருபுறம் கதையும் மறுபக்கம் அதற்கேற்ப ஒரு கோட்டோவியம் இருக்கும்.

அறத்துப்பால் பொருட்பால் இரண்டிலும் உள்ள 108 அதிகாரங்களுக்கும் வரிசையாக 124 கதைகள் உள்ளன. சங்க காலத்தில் தொடங்கி இக்காலம் வரை நடந்த பல நிகழ்ச்சிகள் கதைக் களமாக அமைந்துள்ளது.சில அதிகாரங்களுக்கு இரண்டு கதைகளும் இருக்கும். இவ்வாறாக இந்த நூலை ஒருவர் படித்து முடிக்கும் பொழுது 124 திருக்குறள் தொடர்பான கருத்துகள் உள்ளத்தில் பதிந்து இருக்கும். தமிழர் பண்பாடு நாகரிகம் தொடர்பான செய்திகளும் மனத்தில் பதியும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் படித்துப் பயன்பெறலாம்.

குழந்தைகள் பிறந்தநாளுக்கு ஏற்ற பரிசாக அமையும்..