சரஸ்வதி ஒரு நதியின் மறைவு சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு - Saraswati: Oru Nadhiyin Maranam

Saraswati: Oru Nadhiyin Maranam - சரஸ்வதி ஒரு நதியின் மறைவு சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: வை. கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936353
Pages : 416
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காதல் மொழிகள் ஐந்து தலாய் லாமா அரசியலும் ஆன்மிகமும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வேதங்களிலும் மகாபாரதத்திலும் புகழப்பட்டிருக்கும் சரஸ்வதி நதி இப்போது எங்குள்ளது? நதி மூலத்தை ஆராயாதே என்னும் மூதோர் அறிவுரையைச் சற்றே நகர்த்தி வைத்துவிட்டு ஆராயத்தொடங்கினால், அதிர்ச்சியூட்டும் சுவாரஸ்யமான ஒரு வரலாற்றை நம்மால் கண்டடையமுடியும்.

  19-ம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில், பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் சரஸ்வதியை மறுகண்டுபிடிப்பு செய்தபோது, நம் நிகழ்காலம் மட்டுமல்ல, கடந்த காலமும் பெரும் மாற்றத்துக்கு உள்ளானது. இந்தியாவின் முதல் நாகரிக சமுதாயமான சிந்து சமவெளி நாகரிகம் என்பது உண்மையில் சரஸ்வதி நதி நாகரிகமே; சரஸ்வதியின் கரையில் உருவான இந்த நாகரிகம்தான் கொஞ்சம் கொஞ்சமாக சிந்து நதிக் கரையை நோக்கிச் சென்றது என்று நூதன புவியியல் ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளன. இன்று வறண்டு கிடக்கும் சரஸ்வதி நதியின் கரையில் நூற்றுக்கணக்கான ஹரப்பா குடியிருப்புகள் இருப்பது இந்த உண்மையை உறுதிப்படுத்தியிருக்கிறது.

  மறக்கடிக்கப்பட்ட, வறண்டு போன ஒரு நதியின் வரலாற்றை மிஷல் தனினோவின் இந்தப் புத்தகம் உயிர்ப்புடன் மீட்டெடுத்து தருகிறது. பல்வேறு துறைகளில் நடத்தப்பட்டிருக்கும் ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு புரட்சிகரமான விவாதத்தை முன்னெடுக்கிறது இந்தப் புத்தகம்.

 • This book Saraswati: Oru Nadhiyin Maranam is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் சரஸ்வதி ஒரு நதியின் மறைவு சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு, வை. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Saraswati: Oru Nadhiyin Maranam, சரஸ்வதி ஒரு நதியின் மறைவு சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு, வை. கிருஷ்ணமூர்த்தி, , Varalaru, வரலாறு , Varalaru,வை. கிருஷ்ணமூர்த்தி வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Saraswati: Oru Nadhiyin Maranam tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 2 - Indhiya Varalaaru: Gandhikku Piragu - Part 2

கலீலியோ

நேபாளம்

1848

இந்தியாவின் வரலாறு பாகம் 1

உலக நாடுகள் வரிசை கென்யா

கலீல் ஜிப்ரான் சிந்தனைகளும் வரலாறும்

ஈராக் மெசபடோமியாவிலிருந்து சதாம்உசேன் வரை நாடுகளின் வரலாறு 1

பகத்சிங் வீரம் வேட்கை தியாகம் - Bhagad Singh

மதராஸ் 300 - Madras 300

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


போபால் அழிவின் அரசியல் - Bhopal: Azhivin Arasiyal

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

ஈஸியா தொடங்கலாம் பிசினஸ்!

வானத்தில் ஒரு மௌனத்தாரகை - Vaanaththil Oru Mouna Tharagai

கிச்சு கிச்சு - Kichu Kichu

கொடிமரத்தின் வேர்கள்

நிறமற்ற வானவில் - Niramatra Vanavil

சிகரங்களை நோக்கி

காலம் உங்கள் காலடியில் - Kaalam Ungal Kaaladiyil

அத்வானி - Advani

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91