book

சருகுத் தோட்டம்

Sarugu Thottam

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சென்னிமலை தண்டபாணி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :110
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

தமிழ் மொழி, பலருக்குச் சோறு போடுகிறது.
சிலரே தமிழ் மொழிக்குச்சோறு ஊட்டுகிறார்கள், அவ்வாறு சோறூட்டும் பாவலர்களுள் சென்னிமலை தண்டபாணி ஒருவர், இவர் நினைத்ததை எல்லாம் எழுதுவதில்லை ; நினைத்து எழுதுகிறார். பேச நினைப்பதை எல்லாம் பேசுவதில்லை ; பேச வேண்டியதை மட்டும்பேசுகிறார். இவருடைய படைப்புகளில் மேலோங்கியிருக்கும் இயல்பு ஆர்ப்பரிப்பு அன்று; ஆழம். சொற்களின் ஆழம், சொல்லும் பொருளில் ஆழம்,சொல்லும் முறையில் ஆழம்... நடுக்கடலின் அமைதியைப் போல.