book

ராஜாதி ராஜாக்கள்

Rajaadhi Rajaakkal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இ.எஸ். லலிதாமதி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184462029
Add to Cart

குழந்தைகளுக்கு... தமிழ்நாட்டை ஆண்ட அரசர்களில் குறிப்பிடத்தக்கவர்களை -சாதனைகளுடன் அடையாளப் படுத்தப்படுபவர்களை அறிமுகம் செய்வதாக 'ராஜாதி ராஜாக்கள்' என்ற இந்த நூல் படைக்கப்பட்டிருக்கிறது. வெகுசனத் தன்மையை மையப்படுத்தி அரசர்கள் குறித்த ஆய்வுரைகளைத் தவிர்த்து, காலந்தோறும் அரசர்களின் வரலாற்றோடு இணைக்கப்பட்டுவிட்ட கதைகளையும் தழுவிக்கொள்வதாக இந்நூல் அமைகிறது.கொடை, வீரம் முதலான உணர்வுகளே சங்ககால அரசர்களை அடையாளப்படுத்தும் பண்புகள். கலைப்பணிகள் பல்லவ அரசர்களை அடையாளப் படுத்தும் பண்புகள். கோயிற் பணிகள், ஆட்சிப்பணிகள் ! சோழர்களை அடையாளப்படுத்தும் பண்புகள். நீதி, கருணை, உரிமையுணர்வு என்னும் பண்புகளும் அரசர்களை அடையாளப்படுத்துகின்றன. இத்தகைய அரசர்களைப்பற்றிய செய்திகளைச் சுவையாக இ.எஸ்.லலிதாமதி தந்திருக்கிறார்.ழந்தைகளின் பண்பு வளர்ச்சியையும் எதிர்காலத்தையும் வளமாக்கும் வகையில் படைக்கப் பட்டிருக்கும் 'ராஜாதி ராஜாக்கள்' என்னும் இந்நூல் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.