book

இசை நாடக மரபு

Isai Nadaga Marabu

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.கே.ஏ. குணசேகரன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788188048274
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை,
Add to Cart

இசை நாடக மரபு' என்னும் இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் இடம் பெறுகின்றன. முதல் கட்டுரை இசை நாடக மரபு  என்பது, அதில் தமிழகத்தில் தேசி மார்க்கம் என்னும் இரு மரபுகள், சிலப்பதிகாரத்தில்  எவ்வாறு சிறப்பிடம் பெற்கின்றன என்று தொடங்கி ஆரியமயமாதல், சாதியமயமாதல் என்னும் போக்குகளால் பாதிக்கப்பட்டு, மேலை நாட்டு நாடக பாணியை விதந்தோதிப் பின் பற்றி ஒந்த பம்மல் சம்பந்த முதலியார்ரை நாடகம் வளர்ந்த போக்கினை எடுத்துச் சொல்கிறது. கிறித்துவம், இஸ்லாம், முதலான மதங்கள் உண்டாக்கிய தாக்கத்தையும்  சுவைபட எடுத்துச் சொல்கிறது.  கட்டுலைகளில் தமிழ் இசையின் சிறப்பையும் தனித்தன்மையையும், வளர்ச்சிப் போக்கையும் ஆங்காங்கு முனைவர்  குணசேகரன் எடுத்துச்சொல்லும் பாங்கு பாராட்டுக்குரியது. தமிழ் இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, ஐரோப்பிய இசை போன்ற இசை வடிவங்களை எடுத்துச்சொல்லும் முறை சிறப்பாக அமைகிறது.

                                                                                                                                                        -    பதிப்பகத்தார்.