book

மிரட்டப்பட்ட புறாக்கள்

Mirattappatta Puraakkal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெல்லை மீரான்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :108
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184462562
Add to Cart

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் இந்த தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இளைஞர்களை இனம் கண்டு கனவு காணச் சொல்கிறார். அது நிஜமாகிவிடுவதை நான் காண்கிறேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அஸ்ஸாமில் ஏற்பட்ட புயலின் போது இந்த தேசமே வெள்ளத்தின் சீற்றங்களை கண்டு மிரண்டது. தன் குடிசைகளை வெள்ளம் சூழ்ந்திருந்தபோதும் ஒரு சிறுமியும் அவள் சகோதரியும் சூழ்ந்திருக்கும் வெள்ளத்தை பொருட்படுத்தாது தன் புத்தகப் பையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை புகைப்படம் எடுத்து “இந்து நாளிதழில் வெளயிட்டிருந்தார்கள். அதைப் பார்த்து உள்ளம் பூரித்து இந்த தேசத்தின் நம்பிக்கையின் அடையாளமாக அந்தச் சிறுமியையும் இங்கே அடையாளம் காட்டியுள்ளேன்.வெகு நாட்களாக எனக்குள் உணர்வுகளாக மட்டுமே இருந்த இச்சிந்தனைகளுக்கு வார்த்தை வடிவம்