book

உடல் உணர்வு மொழி

Udal Unarvu Mozhi

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தே. சௌந்தரராஜன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184465013
Out of Stock
Add to Alert List

பெட்ரோலில் இயங்கும் கார், டீசலில் இயங்காது. அததற்கான எரிபொருளைத்தான் பயன்படுத்த வேண்டும். வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப நேரம் ஒதுக்கவில்லை என்றால் வாகனத்தை தள்ளுவதற்கு அதைவிட அதிக நேரம் ஒதுக்க வேண்டிவரும். வாகனத்திற்கு என்ஜின் ஆயில் ஊற்ற நேரம் ஒதுக்கவில்லையென்றால் வண்டியின் என்ஜினையே இழக்க வேண்டிவரும். மதிப்புமிக்க நம் உடலுக்கான எரிபொருள் எது? உணவு எது? என்று விளக்குகிறார், இந்த நூல் ஆசிரியர். அவருக்கு நான் வைத்த பெயர் கைகால் முளைத்த சுறுசுறுப்பு. திருவள்ளுவர் வாழ்ந்த இந்த நாட்டில் இத்தனை நோய்களா? என்ன பயங்கரமான கேள்வி பாருங்கள்!
இந்த இன்டர்நெட் உலகம், உணவைப் பொறுத்தவரையில் நமக்குத் தந்ததென்னவோ குழப்பங்களும், முரண்பாடுகளும்தான்! இதற்கு விடைக்காணும் விளைவே. இந்தப் புத்தகம், உங்கள் மெய்யின் நலனுக்காக மெய்யான அக்கறையுடன் எழுதப்பட்ட இந்நூலை நீங்களும் படித்து அதன் மெய்ப்பொருள் கண்டு பலன்பெற வாழ்த்துகிறேன்.