சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண் - Sivappu Nira Mazhai Kottil Oru Pen

Sivappu Nira Mazhai Kottil Oru Pen - சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: உதய சங்கர்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424682
Pages : 161
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அப்பத்தாளும் ஒரு கல்யாணமும் இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மிகச்சுத்தமான வெள்ளை பருத்திப் பைஜாமாவும், குர்தாவும் அணிந்து அவருடைய வீட்டில் புத்தகங்கள் குவிந்திருக்கும் மேஜையின் அருகிலுள்ள பெரிய நாற்காலியில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருக்கிறார். கையில் எழுதும் அட்டையுடனும் பேனாவுடனும் யோசித்துக் கொண்டிருக்கிறார். அவர் யாரைக் கண்டும் எதைக் கண்டும் பயந்தவரல்ல. அவருடைய கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக வருகிறார்கள். ‘காலித்’தின் மும்தாஜ், ‘அவமானத்தில்’ வரும் பாலியல்தொழிலாளி ஜமுனா, தன் மகளைத் தேடிக் கண்டடையும் ‘திற’வில் வரும் சிராஜுதின், ‘சிவப்பு நிற மழைக்கோட்டணிந்த பெண்’ணில் வரும் ஓவியக்கலைஞர் மிஸ். எஸ், ‘மோஸலில்’ வரும் மோஸல், குருமூக்சிங்கின் கடைசி விருப்பத்தில் வரும் குருமூக்சிங், எத்தனையெத்தனை கதாபாத்திரங்கள் மண்ட்டோவின் ரத்தத்திலிருந்து உருவானவை. சமூக அவலங்களைக் கண்டு அவருடைய துயரப்பெருமூச்சாய் வெளிவந்தவை. நம் மனசாட்சியை உலுக்கி நம் உறக்கம் கெடுப்பவை. எல்லாம் சரியாகவே இருக்கிறது என்ற மொண்ணைத் தனத்தின் மீது சவுக்கடி கொடுப்பவை. மண்ட்டோ கலைந்த தன் தலைமுடியைக் கோதி விடுகிறார். அருகில் உள்ள பிரோவிலிருந்து விஸ்கியை எடுத்து ஒரு மிடறு விழுங்குகிறார். மறுபடியும் யோசித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கல்லறைக்குறிப்பை எழுதவே அவர் உட்கார்ந்திருக்கிறார். எத்தனையோ முறை மருத்துவர்கள் அவருக்குத் தேதி குறித்தார்கள். ஆனால் எப்போதும் கலகம் செய்வதைப் போல மரணத்திடமும் கலகம் செய்து தப்பித்துக் கொண்டேயிருந்தார். அவருக்குத் தெரியும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு ரொம்ப நாளைக்கு நீடிக்கமுடியுமோ அவ்வளவு நாளைக்குத் தள்ளிப்போடலாமே என்று முடிவு செய்திருந்தார். அவ்வப்போது அவர் இருமும்போது ரத்தமும் சேர்ந்து வருகிறது. சாதத் ஹசன் என்ற மனிதனை, அவனுடைய சிந்தனைகளை, செயல்களை அவனுடைய குடும்பத்தார், நண்பர்கள், யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவனை ஒரு பைத்தியக்காரனாகவே நினைத்தார்கள். ஆனால் மண்ட்டோ என்ற படைப்பாளியை, தன் ஊனை உருக்கி, உயிரைச் செலுத்தி, அவன் படைத்த மகத்தான படைப்புகளை உலகம் இன்னமும் கொண்டாடுகிறது.

  • This book Sivappu Nira Mazhai Kottil Oru Pen is written by and published by New century book house.
    இந்த நூல் சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண், உதய சங்கர் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sivappu Nira Mazhai Kottil Oru Pen, சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண், உதய சங்கர், , Novel, நாவல் , Novel,உதய சங்கர் நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Sivappu Nira Mazhai Kottil Oru Pen tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பிரதாபமுதலியார் சரித்திரம் (முதல் தமிழ் நாவல்) - Pratap Muthaliyar Sarithiram (muthal Tamil Novel)

கறுப்பர் நகரம் - Karuppar Nagaram

தாமரைக் குளம் - Thamarai Kulam

என் உயிரே ஓவியமே - En Uyirae Oviyamae

குதிரை வேட்டை பெர் பெதர்சன்

ஆனந்தம் அடீ ஆனந்தி - Anandham Addi Ananthi

ஓரவிழிப் பார்வையிலே

ஜோதி - Jothi

விண்ணைத் தாண்டி வருவாயா - Vinnai Thaandi Varuvaaya

ஒளிந்திருக்கிறான் - Olinthirukiraan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்ணாடிக் கல்லறை

நம் நாட்டுக் கீரை வகைகள்

மொழிப்பெயர்ப்பியல் இக்காலப் பார்வைகள் - Mozhipeyarpil Ikkaala Paarvaigal

மக்சீம் கார்க்கியின் மணி மொழிகள் - Maksim Karkeeyin Mani Mozhigal

டூப் (old book) - Doop

சின்னச் சின்ன வெளிச்சங்கள்

இந்திய ஆறுகள் - India Arukal

மென் காற்றில் விளை சுகமே - Menkatril Vilai Sugame?

பூ மலரும் காலம் - Poo Malarum Kaalam

தி. ஜானகிராமனின் நாவல்கள் ஒரு மறுவாசிப்பு அனுபவம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk