book

புராஜெக்ட் நிர்வாகம்

Project Nirvagam

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சரவணன் தங்கதுரை
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :139
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184027020
Add to Cart

இன்றைக்குச் சுற்றுச்சூழலுக்குச் சிக்கலாகவும், நிலத்தடி நீருக்கு எமனாகவும் மாறி இருக்கும் விஷயம் உலகம் முழுக்க எட்டுத்திக்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிளாஸ்டிக்குகள்தாம். `பயன்படுத்த எளிதாக உள்ளது' என்று ஆரம்பித்த அதன் பயன்பாடு குக்கிராமம் வரை நீள, இன்று அந்தப் பிளாஸ்டிக்குகளே மனிதர்களுக்கு எமனாக மாறிக்கொண்டிருக்கிறது. `எப்படி பிளாஸ்டிக்குகளை ஒழிப்பது?' என்று தெரியாமல் அரசே மண்டையைக் குடைந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், பிளாஸ்டிக்குகளை ஒழிக்கும் பொருட்டு அதைக்கொண்டு புதிய தொழில்நுட்ப முறையில் சாலைகள் அமைத்து, பிளாஸ்டிக்குகளை ஒழிக்க நல்ல வழியை ஏற்படுத்தியிருக்கிறது கரூர் மாவட்ட நிர்வாகம். இது இந்தியாவிலே முதல் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.