இரண்டாம் மரணம்

இரண்டாம் மரணம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எஸ். ரங்கராஜன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184938319
Pages : 344
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2018
துறவி இந்து மதம் (நேற்று இன்று நாளை)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஒவ்வொருவரும் ஓர் உலகைத் தனக்கென உருவாக்கி வைத்திருப்பதைப் போல் இதில் வரும் கதை ஒவ்வொன்றும் தனக்கென ஒரு கதையைத் தனியே உருவாக்கி வைத்திருக்கிறது. எனவே, கதை என்று சொல்வதை விட கதைகளின் கதை என்று இந்நாவலை அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

  வாழ்வைப் போலவே புனைவுக்கும் மையம் என்றொன்று தேவைப்படுவதில்லை. பயணமே போதுமானதாக இருக்கிறது.

  எதை நோக்கிய பயணம்?

  இழத்தலில் இருந்து மீட்டெடுத்தலுக்கு; ஞாபகங்களிலிருந்து மறதிக்கு; நிஜத்திலிருந்து கற்பனைக்கு; அச்சத்திலிருந்து நம்பிக்கைக்கு; வாழ்விலிருந்து மரணத்துக்கு. மீண்டும் மரணத்திலிருந்து வாழ்வுக்கு.

  இந்தப் பயணம் புதிய திசைகளைக் கண்டறிவதாகவும் புதிய சாத்தியங்களை முன்வைப்பதாகவும் புதிய விவாதங்களை எழுப்புவதாகவும் இருப்பது தற்செயல்ல.

  இந்நாவலின் மாந்தர்கள் இரு மாறுபட்ட உலகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கும் அதே சமயம் அந்த இருவேறு உலகுகளையும் இணைக்கும் பாலமாகவும் திகழ்கிறார்கள். இயல்பான, யதார்த்தமான மனிதர்கள் அசாதாரணமானவர்களாக மாறும் அற்புதத்தை இந்நாவல் அழகாகப் படம் பிடிக்கிறது. உண்மைதான், நிஜ வாழ்க்கை புனைவைவிட விந்தையானது.

 • இந்த நூல் இரண்டாம் மரணம், எஸ். ரங்கராஜன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இரண்டாம் மரணம், எஸ். ரங்கராஜன், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,எஸ். ரங்கராஜன் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வியாபார வியூகங்கள்

சங்கிலிப் பூதத்தான்

ரோலக்ஸ் வாட்ச்

துறவி

காமராஜர் ஒரு வழிகாட்டி

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை மூன்றாம் பகுதி

பணத்தின் பயணம்

அம்மாவின் கதை (ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...)

திருவெம்பாவை

நாலடியார் மூலமும் உரையும்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


நூல் முகங்கள் - Nool Mugangal

கனவுப்புதையல்

கங்கையும் வந்தாள்

பிப்ரவரி 30

அல்லாடும் ஆண்டவன்

தேவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Devan Sirukkathaigal

Prison

எட்டுக்கால் குதிரை

ஏடாகூட கதைகள் - Yedakuda Kathaigal

சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜெயிப்பது நிஜம் எனக்கு Sight இல்லை ஆனால் Vision இருக்கிறது - Jaipathu Nijam

காவிரி அரசியலும் வரலாறும்

மக்களுடன் என் அனுபவங்கள் (குன்னம் தொகுதி எம்.எல்.ஏவின் உணர்வும் பகிர்வும்)

ரூட்ட மாத்து - Roota Maathu

சூப்பர் ஹிட் சினிமா பாலிவுட் வெற்றிக் கதைகள் - Super Hit Cinema : Bollywood Vetri Kadhaikal

வீர் சாவர்க்கர் - Veer Savarkar

ஆதிசைவர்கள் வரலாறு

விவேகானந்தர் இந்திய மறுமலர்ச்சி நாயகன் - Vivekanandar Indhiya Marumalarchi Nayagan

நீயா நானா? இந்திய - சீன வல்லரசுப் போட்டி - Neeya Naana ? - Indhiya - Cheena Vallarasu Potti

தூண்டில் கதைகள் - Thoondil Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk