மௌனத்தின் வெற்றி

மௌனத்தின் வெற்றி

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஜானகி மணாளன்
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 94
பதிப்பு : 2
Published Year : 1999
விலை : ரூ.18
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உலகம் போற்றும் உத்தமர் கதைகள் முதல் கடமை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு குறுகியகால வாழ்க்கையில் இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிக்காதவர்கள் இந்த உலகத்தில் இருக்கமாட்டார்கள் என்றால் அதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை.
    எல்லாம் இருந்தும் சிலருக்கு வாழ தெரியாது. சிலருக்கு இருப்பதை கொண்டு வாழதெரியாது. இன்னும் பலர் குறுகிய வட்டத்துக்குள் வாழ்க்கையை வட்டமிட்டுகொள்வார்கள். இன்னும் சிலர், தன் வாழ்க்கை போராட்டத்துக்குள் மற்றவர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்து அவர்களுடைய வாழ்க்கையையும் சீரழித்துவிடுவார்கள்.
    இந்த பூவுலகில் பிறந்த எல்லா உயிர்க்கும் இறப்பு மட்டுமே நிரந்தரம். பிறப்பு, பிறந்து நன்கு வளர்ந்த பின்தான் பிறப்பின் இரகசியம் நமக்கு தெரியும். ஆனால் பிறந்தபின் நாம் நிச்சயம் ஒருநாள் இறந்துவிடுவோம் என்பதை வாழும்போது உணர்வோம்.
    இந்த இரகசிய பிறப்பை அமைதியாக ரசித்து வாழ்பவர்கள் நம்மில் எத்தனை பேர். அந்த வாழ்க்கை போராட்டமாக மாறுவது ஏன்? விட்டுக்கொடுத்தல், பக்குவம், புரிதல், மரியாதை, அறிவு ஆகியன இன்மையால் வாழ்க்கையே போராட்டமாகிவிடுகின்றது.

  • இந்த நூல் மௌனத்தின் வெற்றி, ஜானகி மணாளன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மௌனத்தின் வெற்றி, ஜானகி மணாளன், , Pothu, பொது , Pothu,ஜானகி மணாளன் பொது,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜானகி மணாளன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சரித்திரம் படைத்த சான்றோர் கதைகள்

அற்புதம் படைத்த அறிவியல் அறிஞர்கள்

அன்றாட அறிவியல்

மனம் தெளிவு பெற கீதையின் கதைகள்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

கல்வியா? செல்வமா? - Kalviya? selvama?

இளந்தளிர் கதைகள்

ஆன்மிகக் குட்டிக் கதைகள் பாகம் 2

பணிவின் பெருமை

அதிசயக் கண்டம் அண்டார்க்டிகா (old book rare)

மற்ற பொது வகை புத்தகங்கள் :


ப்ளஸ் 1

நிம்மதி வாழ்வின் வெகுமதி - Nimmadhi Vaazhvin Vekumathi

தமிழில் சமூக நாவல்கள்

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி ?

கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள்

திருக்குறள் தேசிய நூல்

தகவல் பெறும் உரிமை - Thagaval Perum Urimai

ஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள் - Oru Penvandu Segaritha Poonthen Thuligal

திரை இசையின் பொற்காலம் - Thirai Isaiyin Porkaalam

இயற்கையின் காவல் கவசங்கள் (old book rare)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நேர்மையின் வெற்றி

பாண்டவர் பூமி பாகம் 3

இராமாயணத்தில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

பறவைகள் பறக்கின்றன (old book rare)

திருக்குறள் தமிழ் ஆங்கிலத் தெளிவுரையுடன்

பூப்பூவாய்ச் சில நினைவுகள்

சரித்திரம் படைத்த சான்றோர் கதைகள்

நம் நாட்டின் தேசிய சின்னங்கள்

வெகுளிப் பெண்

பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91