இந்திய அரசமைப்பு போட்டித்தேர்வு களஞ்சியம் வரிசை 1 TNPSC புதிய பாடத்திட்டம் - India Arasamaippu Poti Thervu Kalanjiyam Varisai 1 TNPSC Puthiya Pada Thitam

India Arasamaippu Poti Thervu Kalanjiyam Varisai 1 TNPSC Puthiya Pada Thitam - இந்திய அரசமைப்பு போட்டித்தேர்வு களஞ்சியம் வரிசை 1 TNPSC புதிய பாடத்திட்டம்

வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: டாக்டர் சங்கர சரவணன் (Dr.Shankara Saravanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765236
Pages : 288
பதிப்பு : 6
Published Year : 2018
விலை : ரூ.210
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிப்பாய் கலகம் சொல்லத்தான் நினைக்கிறேன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • போட்டித் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்து போய், வேலைவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுப் பரிதவிப்போர் ஏராளம். ஏனெனில், போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை என்கிற நிலை. வருடந்தோறும் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப, ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்’ பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. ஆயிரம் காலியிடங்களுக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பிக்கிறார்கள். எனவே, இந்தப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, புரிதலுடன் கூடிய படிப்பும் பயிற்சியும் அவசியம் தேவை. போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்குப் பயன்படும் வகையில் பிரத்யேகமாக ‘போட்டித் தேர்வு களஞ்சியம்’ வரிசையில் புத்தகங்கள் வெளியிடத் தீர்மானித்தோம். அந்த வரிசையில் ‘இந்திய அரசமைப்பு’ முதல் புத்தகமாக வெளிவருகிறது. TNPSC-யின் புதிய பாடத்திட்டப்படி இந்த நூலைத் தொகுத்துள்ளார், நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன். இதில் இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள், அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், மத்திய நாடாளுமன்றம் மற்றும் இந்திய அரசமைப்பில் உள்ள அனைத்து அம்சங்களும் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மாநில நிர்வாகம், தேர்தல் ஆணையம், சட்டத்துறை, உள்ளாட்சி அமைப்பு, மாவட்ட நிர்வாகம் போன்ற நிர்வாகரீதியிலான அமைப்புகளைப் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜிழிறிஷிசி குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வுகளில் கேட்கப்பட்ட இந்திய அரசமைப்பு தொடர்பான வினாக்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு, தேவையான இடங்களில் விடைகளுடன் உரிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சம். சமச்சீர், முப்பருவக் கல்வி பாடநூல்களை அடிப்படையாகக்கொண்ட புதிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பம்சம். மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நூலின் இறுதியில் கலைச் சொற்களும் தரப்பட்டுள்ளன. மொத்தத்தில், போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமல்ல; ஒவ்வோர் இந்திய குடிமகனும் வைத்திருக்க வேண்டிய பொக்கிஷப் புத்தகம் இது.

  • This book India Arasamaippu Poti Thervu Kalanjiyam Varisai 1 TNPSC Puthiya Pada Thitam is written by Dr.Shankara Saravanan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் இந்திய அரசமைப்பு போட்டித்தேர்வு களஞ்சியம் வரிசை 1 TNPSC புதிய பாடத்திட்டம், டாக்டர் சங்கர சரவணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, India Arasamaippu Poti Thervu Kalanjiyam Varisai 1 TNPSC Puthiya Pada Thitam, இந்திய அரசமைப்பு போட்டித்தேர்வு களஞ்சியம் வரிசை 1 TNPSC புதிய பாடத்திட்டம், டாக்டர் சங்கர சரவணன், Dr.Shankara Saravanan, Pottiththervugal, போட்டித்தேர்வுகள் , Dr.Shankara Saravanan Pottiththervugal,டாக்டர் சங்கர சரவணன் போட்டித்தேர்வுகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.Shankara Saravanan books, buy Vikatan Prasuram books online, buy India Arasamaippu Poti Thervu Kalanjiyam Varisai 1 TNPSC Puthiya Pada Thitam tamil book.

ஆசிரியரின் (டாக்டர் சங்கர சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum

பொதுத் தமிழ்க் களஞ்சியம் TNPSC பொதுத் தமிழ் புதிய பாடத்திட்டம் - Pothu Tamil Kalanjiyam TNPSC Pothu Tamil Puthiya Pada thittam

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்

இந்திய வரலாறும் பண்பாடும் TNPSC புதிய பாடத் திட்டம் - Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittam

சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)

மற்ற போட்டித்தேர்வுகள் வகை புத்தகங்கள் :


கல்வி அழகே அழகு

குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை பாலியல் நலக்கல்வி - Kuzhandhaigalukku paaliyal thollai paaliyal nalakkalvi

பொருளறிவியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

கல்வியில் புதுமைகள்

PG TRB MATHS

கல்வியியல் மதிப்பீடு

ENGLISH class 7 புதிய சமச்சீர் பாடத்திட்டம்

இந்தியா கையேடு UPSC TNPSC முதன்மைத் தேர்வு தயாரிப்புக்கான கருவி நூல் - India Kaiyedu UPSC TNPSC Muthanmai Thervu Thayaripukana Karuvi Nool

நூலகக்கலை

TRB வணிகவியல் 20 Unit கடந்த ஆண்டு நடை பெற்ற அசல் வினா விடைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலப் பெட்டகம் 1926 முதல் 2000 வரை - Kaala Petagam 1926 Muthal 2000 Varai

நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும் - Nellai Jameengal Samasthanangalum Sarivugalum

நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) - Noble Vetriyalargal (part 4)

மகாராணா பிரதாப சிம்மன் - Maharaana Pratab Simman

எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

அணிலாடும் முன்றில்! - Aniladum Mudril!

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta

பம்மல் முதல் கோமல் வரை - Pammal muthal komal varai

தலைவலியா? தவிர்க்கலாம் - Thalaivaliya?Thavirkalaam

உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91