தீண்டாத காதல் - Theendatha Kathal

Theendatha Kathal - தீண்டாத காதல்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மல்லை சி.ஏ. சத்யா (Mallai C.A.Sathya)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765250
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தகராறு கடந்து சென்றிடும் வழிவகையும் மாற்றியமைத்திடும் நெறிமுறையும் என்றென்றும் சுஜாதா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காதல் மணம் புரிந்தவர்கள்கூட தங்கள் பிள்ளைகளின் காதலுக்குத் தயக்கம் காட்டுவார்கள். சாதியும் மதமும் குறுக்கே நிற்பது மட்டும் இவர்கள் தயக்கத்துக்குக் காரணமல்ல. தாங்கள் இந்த சமூகத்தில் அனுபவித்த கஷ்டங்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதாலும்தான். ‘காதல் வயப்பட்டால் மாணவ-மாணவிகள் தங்கள் படிப்பை, எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு அல்லல்படுவார்களே... என்ற கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்படுவது இயற்கை. அந்தக் கவலையை போக்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை. படிக்கும் காலத்தில் படிப்பை மட்டுமே காதலிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார் நூல் ஆசிரியர் மல்லை சத்யா. ‘பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்குக் காதலையும் அதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகளையும் எடுத்துச்சொல்லி இருதரப்புக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டும்’ என்றும் இடித்துரைக்கிறார். காவியக் காதலான அம்பிகாபதி-அமராவதி காதலில் தொடங்கி, ரோமியோ-ஜூலியட், அனார்கலி-சலீம், லைலா-மஜ்னு, அபிராமி பட்டர் அன்னை அபிராமி மீது கொண்ட பக்தி; ஆண்டாள் கண்ணன் மீது கொண்ட காதல் கதைகளையும் சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட இளவரசன் - திவ்யா காதல் வரை அலசியிருக்கும் நூல் ஆசிரியர், சாதிப் பேயை விரட்ட ‘காதல் செய்வீர்!’ என்கிறார். காதலை எதிர்பார்த்துக் காத்திருப்போரும், காதலை எதிர்ப்போரும் அவசியம் இந்த நூலைப் படிக்க வேண்டும். பெற்றோரையும், உற்றாரையும், உறவினரையும் காதலிப்போம்! கலவரமில்லா சமுதாயத்தைப் படைப்போம்!

  • This book Theendatha Kathal is written by Mallai C.A.Sathya and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தீண்டாத காதல், மல்லை சி.ஏ. சத்யா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Theendatha Kathal, தீண்டாத காதல், மல்லை சி.ஏ. சத்யா, Mallai C.A.Sathya, Katuraigal, கட்டுரைகள் , Mallai C.A.Sathya Katuraigal,மல்லை சி.ஏ. சத்யா கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Mallai C.A.Sathya books, buy Vikatan Prasuram books online, buy Theendatha Kathal tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அன்று பூட்டிய வண்டி - Anru Puddiya Vandi

கம்பனில் அனுமனும் சிவனும்

தந்திர அரசியலும் தாழும் சமூகமும்

மாறும் காட்சிகள் (ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியம்)

தலைமைத் தமிழ் - Thalaimai thamizh

ஈழத்தில் முஸ்லிம்கள் தமிழர்கள் உறவு

வர்மக்கலை ரகசியம் (படங்களுடன்) - Varma kalai Ragashiyam (Padangaludan)

செவ்வி பேரா.தொ. பரமசிவன் நேர்காணல்கள் - Sevvi

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 2 - Oru Pakka Katuraigal Paagam.2

அந்தக் காலத்தில் காப்பி இல்லை - Atha Kalaththil Kappi illalai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தலையணை மந்திரம் - Thalayanai manthiram

அர்த்தமுள்ள அந்தரங்கம் - Arthamulla antharangham

நாரதர் கதைகள் - Naradar Kathaigal

விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி! - Vivasayathil Poochigalin Puratchi1

பெஸ்ட் பாலிசி... வாழ்க்கை ஈஸி! முழுமையான காப்பீட்டுக் கொள்கை - Best Policy..Vazhkai Easy!Mulumaiyana Kapeetu Kolgai

அலாஸ்கா - Alaska

ஃபீல்டு மார்ஷல் மானெக்சா - Field Marshall Maaneksha

வேடிக்கை பார்ப்பவன்

பட்டத்து யானை - Pattathu Yaanai

திறந்திடு மனசே - Thiranthidu Manase

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk