தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் 1900 - 2010 - Tamil Sirukathai Kalanjiyam 1900-2010

Tamil Sirukathai Kalanjiyam 1900-2010 - தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் 1900 - 2010

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: தமிழ்மகன் (Tamilmagan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765229
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும் தகராறு கடந்து சென்றிடும் வழிவகையும் மாற்றியமைத்திடும் நெறிமுறையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘கதைகள்’ என்றாலே நம்மில் பலருக்கும் சுவாரஸ்ய உணர்வுகள் மேலெழுவது இயல்பு. அதிலும் சிறுகதை என்றால், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல்வேறு திருப்புமுனைகள் அதில் நிறைந்திருக்கும் என்ற ஆர்வம் அநேகருக்கு உண்டு. கடந்த நூற்றாண்டின் சிறுகதை எழுத்தாளர்களில், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஓர் எழுத்தாளர் என்ற முறையில் தமிழ் வளர்த்தச் சான்றோர்களின் தலைசிறந்த சிறுகதையையும் சிறுகதை எழுத்தாளர்களையும் தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கும் இந்த நூல், வாசகர்களுக்கான சிறுகதைக் களஞ்சியம்! பாரதியார், வ.வே.சு. ஐயர், அ.மாதவையா, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு, இந்த நூல். தமிழால் இவர்கள் வளர்ந்தனர்; இவர்களால் தமிழ் வளர்ந்தது என்று உணரச் செய்கிறது. தமிழ் எழுத்தாளர்களின் பார்வையில் தமிழ்ச் சிறுகதைகள், சிறுகதைகளின் வகைகள், சிறுகதை எப்படி எழுதுவது, சிறுகதையின் அமைப்பு இருக்க வேண்டிய அலைவரிசை, சிறுகதைக்குரிய அளவு, சிறுகதை பிரிவுகள் என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சிறுகதை எழுத்தாளர்கள் வழியே கிடைத்த சிறப்பான பதில்களை பதிவு செய்திருக்கிறது இந்த நூல். சிறுகதையின் சாரத்தை முதலில் விளக்கி, பின்பு அதன் உயிரோட்டத்தை உணர்வுகள் மேலெழ விளக்கியுள்ளார் தமிழ்மகன். ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் இருந்த மொழி நடையை அறிய இந்த நூல் உதவும். வாசகர்களின் நித்திரையைக் கலைத்த முத்திரைப் படைப்புகளை படிக்கும் ஒவ்வொருவருக்கும், சிறுகதைகளின் செழிப்பை இந்த நூல் தெளிவாக எடுத்துச்சொல்லும்.

  • This book Tamil Sirukathai Kalanjiyam 1900-2010 is written by Tamilmagan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் 1900 - 2010, தமிழ்மகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamil Sirukathai Kalanjiyam 1900-2010, தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் 1900 - 2010, தமிழ்மகன், Tamilmagan, Tamilmozhi, தமிழ்மொழி , Tamilmagan Tamilmozhi,தமிழ்மகன் தமிழ்மொழி,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Tamilmagan books, buy Vikatan Prasuram books online, buy Tamil Sirukathai Kalanjiyam 1900-2010 tamil book.

ஆசிரியரின் (தமிழ்மகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆபரேஷன் நோவா - Operation Nova

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள் - Manju Akkavin Mondru Mugangal

செல்லுலாயிட் சித்திரங்கள்

எட்டாயிரம் தலைமுறை - Ettayiram Thalaimurai

ஆண்பால் பெண்பால் - AannPaal Penn Paal

மீன் மலர் - Minmalar

பிராமணியம் - Braamaniyam

மானுடப் பண்ணை - Maanuda Pannai

வெட்டுப்புலி - Vedduppuli

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


திருக்குறள் 1330 பாடல்களும் இனிய எளிய தெளிவான விளக்க உரையும்

கானல் வரி (old book - rare) - Kaanal Vari

தமிழ்க் கலை - Tamil Kalai

தமிழ் மொழி இலக்கிய வரலாறு

சங்கத் தமிழ் வளர்த்த பெண்பாற் புலவர்கள்

தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் உரையும்

புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும்

எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

Dictionary யசோ அகராதி (English-Tamil-English)

பரணர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


30 நாள் 30 சுவை - 30 naal 30 suvai

வேலு பேசறேன் தாயி - Velu Pesarean Thayi

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

மோட்டார் வாகன சட்டம் - Motor Vagana Sattam

தோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - Aarokyam Arulum Aalaya Vrutchangal!

ஃபேஸ்புக் A to Z - Facebook Ato Z

லாபம் தரும் வேளாண் வழிகாட்டி - Labam Tharum Velaan Vazhikaati

ஓ! பக்கங்கள் (பாகம் 1) - O!Pakkangal (part 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91