தமிழ்க் கவிதைகளில் பெண்கள் (சங்க காலம் முதல் தற்காலம் வரை)

தமிழ்க் கவிதைகளில் பெண்கள் (சங்க காலம் முதல் தற்காலம் வரை)

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: எம்.ஆர். ரகுநாதன் (M.R. Ragunathan)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 400
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இசுலாமிய மன்னர்கள் புதுமைக் கவிஞன் வால்ட் விட்மன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "சங்கத் தமிழ் இலக்கியங்களில் பெண்கள் மிகவும் உயர்வாகப் போற்றப்பட்டாலும் அவர்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் பறிக்கப்பட்டே இருந்தன என்பதற்கு அவ்விலக்கியங்களே சான்றாவதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. ""கணவன் இல்லாதபோது தங்களைப் புனைந்து கொள்ள மாட்டார்கள்; இதுவே பழந்தமிழ்ப் பெண்களின் பண்பு' என்பதைச் சிலப்பதிகாரமும், ""பெண்கள் தங்கள் குடிப்பெருமையைக் காப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர்' என்பதைப் புறநானூறும், ""பெண்கள் விருந்தோம்பலில் சிறந்திருந்தனர்' என்பதைக் கம்பராமாயணம், புறநானூறு ஆகிய நூல்களும், ""தங்கள் கணவர் தேடித் தரும் செல்வத்தைக் கொண்டே இல்வாழ்க்கை நடத்தினர்' என்பதை நற்றிணையும், ""கணவன் கருத்துப்படியே மனைவியர் வாழ்க்கை நடத்தினர்' என்பதை சிறுபாணாற்றுப்படையும், ""நல்ல குடும்பத்துப் பெண்கள் தமது கையாலேயே கணவனுக்கு உணவு பரிமாறுவார்கள்' என்பதைக் குறுந்தொகையும் - இவ்வாறு சங்க இலக்கியங்கள் பலவும் பெண்ணின் பெருமையைப் பேசினாலும், அன்றைய பெண்கள் சமுதாயத்தில் அடிமையாகவே நடத்தப்பட்டுள்ளனர். தொல்காப்பியர், திருவள்ளுவர், வள்ளலார், பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., ஜீவா, பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், கண்ணதாசன் போன்றோர், தங்கள் கவிதைகளில் பெண்களைப் பற்றி வடிக்கும்போது எத்தகைய கண்ணோட்டத்தில் பார்த்தார்கள் என்பதையும், இன்றைக்குள்ள பெண் கவிஞர்களின் பெண் எழுத்தில் உருவான கவிதைகளையும் பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர். பாலியல் வன்முறை, பெண் சிசுக் கொலை, வரதட்சணைக் கொடுமை, பெண் விடுதலை போன்றவை அலசி ஆராயப்பட்டுள்ளன. இன்றையப் பெண்கள் அனைவரும் கட்டாயம் ஒரு முறையாவது இந்நூலைப் புரட்டிப் பார்த்து விழிப்புணர்வு பெறவேண்டியது அவசியம்."

  • இந்த நூல் தமிழ்க் கவிதைகளில் பெண்கள் (சங்க காலம் முதல் தற்காலம் வரை), எம்.ஆர். ரகுநாதன் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ்க் கவிதைகளில் பெண்கள் (சங்க காலம் முதல் தற்காலம் வரை), எம்.ஆர். ரகுநாதன், M.R. Ragunathan, Kavithaigal, கவிதைகள் , M.R. Ragunathan Kavithaigal,எம்.ஆர். ரகுநாதன் கவிதைகள்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy M.R. Ragunathan books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (எம்.ஆர். ரகுநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் மொழியில் சிற்றிதழ்கள்

அணு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

உலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும் - Ulaga Mayamaakalum india Vivasaikalum

தமிழுக்கு கலைஞர் என்று பெயர் - Tamilukku Kalainjar Endru Peyar

உலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும் - ulaga Mayamaakalum India Vivasaiyegalum

பயன் தரும் மரங்கள் - 1 (உழைத்துக் கருத்த மனிதர்களும் செழித்த பச்சை மரங்களும்)

இலக்கியம் பேசும் அண்ணாவின் கடிதங்கள்

சமயம் வளர்த்த பெரியோர்கள்

தண்ணீர் தண்ணீர்...

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


பிம்பங்களின் மீது ஒரு கல் - Bimbangalin Meedhu Oru Kal

பூக்கள் நாளையும் பூக்கும்

கவிதை நடையில் நடக்கிறாய்

கண்ணுக்குத் தெரியாததன் காதலன் - Kannukku Theriyathathin Kathalan (Poetry)

காகித மரங்கள்

உணர்வருவி

மீண்டும் கடலுக்கு - Mindum Kadalukku

பஞ்ச கும்மிகள் - Panja Kummigal

தினம் ஒரு தியான மலர் - Dhinam Oru Dhiyana Malar

மழை மரம் - Mazhai Maram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு

ஶ்ரீநாராயண குரு வாழ்வும் வாக்கும்

ஆத்மரட்சாமிர்தமென்னும் வயித்திய சாரசங்கிரகம் (சித்த வைத்தியத்தின் ஆதி நூல்)

வாமன புராணம்

மணிமேகலை - Manimegalai

ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ்

எண்ணெய் இல்லா சமையல் பக்குவங்கள் (53 வகைகள்)

சித்தர்களின் மந்திர தந்திரக் கலைகள்

பாண்டியன் பரிசு - Padian Parisu

உணர்ச்சிகளின் ஊர்வலம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91