உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு - Ulagakkoppai Cricket Varalaru

Ulagakkoppai Cricket Varalaru - உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு

வகை: விளையாட்டு (Vilayattu)
எழுத்தாளர்: சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936384
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு உளவுக் கோப்பை கிரிக்கெட் த்ரில்லர் நாவல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "தெரு கிரிக்கெட் விளையாடும் சிறுவன் தொடங்கி தெண்டுல்கர் வரை அத்தனை பேருக்கும் ஒரே கனவுதான். உலகக்கோப்பை. அதை மட்டும் வென்றுவிட்டால் போதும்; உலகத்தையே வென்றதற்குச் சமம். 1975 தொடங்கி இன்று வரையிலான உலகக்கோப்பைப் போட்டிகளின் புள்ளிவிவரத் தொகுப்பு மட்டுமல்ல; உங்களை சிலிர்க்க வைத்த, பிரமிக்க வைத்த, பெருமை கொள்ளவைத்த அத்தனைத் தருணங்களையும் வரலாற்றுப் பதிவாக மறு உருவாக்கம் செய்கிறது இந்தப்புத்தகம். நடந்துமுடிந்த போட்டிகளை மீண்டும் ஒருமுறை வர்ணித்து, சுவாரசியம் குறையாமல் எழுதுவது சுலபமான விஷயம் அல்ல. தீவிர கிரிக்கெட் ரசிகரான நூலாசிரியர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி ரசித்து ரசித்து எழுதியிருப்பதை நீங்கள் சிரித்துச் சிரித்துப் படிக்கலாம். நேற்றுவரை டிவியையும் டிவிடியையும் வைத்து உலகக்-கோப்பைப் போட்டிகளை நினைவூட்டி ரசித்த நீங்கள், இனி புத்தகம் மூலமாகவும் ரசிக்கப்போகிறீர்கள். புதிய அனுபவத்துக்குத் தயாராகுங்கள்!"

  • This book Ulagakkoppai Cricket Varalaru is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு, சதீஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ulagakkoppai Cricket Varalaru, உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு, சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, , Vilayattu, விளையாட்டு , Vilayattu,சதீஷ் கிருஷ்ணமூர்த்தி விளையாட்டு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Ulagakkoppai Cricket Varalaru tamil book.

ஆசிரியரின் (சதீஷ் கிருஷ்ணமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பட்டைய கிளப்பு (ப்ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்) - Pattaiya Kilappu (Brand Patriya Grand Arimugam)

மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் - Marketing Pancha Maapathagangal

போட்டுத் தள்ளு தொழிலில் விற்பனையில் போட்டியை வெல்லும் கலை - Pottu Thallu

மற்ற விளையாட்டு வகை புத்தகங்கள் :


கிரிக்கெட் விளையாடுவது எப்படி? - Cricket Vilaiyaaduvadhu Eppadi?

பெண்களுக்கும் அவசியமானது டே குவான் டோ

திராவிட் இந்தியப் பெருஞ்சுவர் - Dravid : Indhiap Perunchuvar

குத்துச்சண்டை கற்றுக்கொள்ளுங்கள்

உலகின் தலைசிறந்த 100 கிரிக்கெட் வீர்ர்கள் - Eamakku Thozhil Arasiyal

இயந்திரங்களுடன் விளையாட்டு - Iyanthirangaludan Vilayaatu

சேவாக் - Sehwag : Mr. Thannambikkai

எழுத்து விளையாட்டு - Eluthu Vilayaatu

உலகப் புகழ்பெற்ற நீச்சல் வீரர்கள் வீராங்களைகள் (old book - rare)

ஸ்பின்னர் பூமி இந்திய கிரிக்கெட்டின் 200 ஆண்டு வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழகத்தில் மாற்றுக் கல்வி

கோபிகைகளும் ஜாங்கிரிகளும் - Gopigaikalum Jaangirigalum

உங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama? Mayiliraga?

வைசாகன் சிறுகதைகள் - Vaisagan Sirukathaigal

திருப்புமுனை புதுமை நிறுவனங்களின் புரட்சிக் கதை - Thiruppumunai: Pudhumai Niruvanangalin Puratchi kadhai

முகமது யூனுஸ் - Muhammad Yunus

நீர்ப்பறவைகளின் தியானம்

துவைதம்

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - Justice Jaganadhan

இந்தியன் ஆவது எப்படி - Indhiyan Avathu Eppadi?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk