book

தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு

Thamizhaga Podhu Therdhalgal Varalaru

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். முத்துக்குமார்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184936438
Out of Stock
Add to Alert List

"பொதுத் தேர்தல் நேரத்தில் மக்கள் அதிகம் தேடுகிற விஷயம், புள்ளிவிவரங்கள். முந்தைய தேர்தல்களில் நடந்த விறுவிறுப்பான காட்சிகள், தொகுதி வாரியாக ஜெயித்தவர், தோற்றவர் குறித்த விவரங்கள், வாக்குகளின் சதவீதம், வேட்பாளர்களின் பின்னணி, முன்னணித் தகவல்கள், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தருணங்கள் இன்னபிற. இந்தப் புத்தகம், சுதந்தரத்துக்குப் பிறகு நடைபெற்ற தமிழக சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்கிறது. ஒவ்வொரு தேர்தலுக்குமான காரணம் தொடங்கி, கூட்டணி, பிளவு, தொகுதிப் பங்கீடு, பிரசாரங்கள், பிரச்னைகள், புதிய கட்சிகள் உருவாக்கம், வாக்குறுதிகள், வியூகங்கள் என்று அனைத்தையும் காட்சிப்படுத்துகிறது. தேர்தல் நடைபெற்ற ஆண்டு வாரியான புள்ளிவிவரங்களும் அட்டவணைகளும் இணைக்கப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு. அவசியம் தேவைப்படும் அத்தனை விவரங்களையும் உள்ளடக்கிய ஆவணம் இது."